உன் கைகள் தொட்டதும்

எப்பொழுதுமே
மையை மட்டுமே
சிந்தும் என் பேனா
இப்பொழுது
கவிதையையும்
சிந்துகின்றன
உன் கைகள் தொட்டதும்....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (2-Aug-18, 8:48 pm)
பார்வை : 147

மேலே