முரண்பாடு

மறுஜென்மம்
இல்லை என்பவர்களுக்கு தெரியாது போல --
உன் பார்வை என்மீது விழும் போதெல்லாம்-- நான் புதுஜென்மம்
எடுக்கிறேன் என்று....

எழுதியவர் : இரா.சுடர்விழி (22-Jul-18, 9:26 pm)
Tanglish : muranpaadu
பார்வை : 257

மேலே