தேனமுது

தேனமுது

விருந்தாளிக்கு விருந்தோம்பல் இனிது நடக்குது
விரும்பி அருந்த விலைபோகா தேனமுது
விண்ணை தோடுபனை விற்பனை ஆகுது
விட்டகுறை மகிழுது விருந்தனர் வரவு !

எழுதியவர் : மு.தருமராஜு (7-Feb-25, 9:13 am)
பார்வை : 18

மேலே