ஹைக்கூ

பசி.....பசி....பசி
தெருவோர குப்பைத் தொட்டி..
மனிதர்....மாடு...அங்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (7-Feb-25, 3:01 pm)
Tanglish : haikkoo
பார்வை : 57

மேலே