ஹைக்கூ

நெடுஞ்சாலை உணவகம்....
சாப்பாடு ஆர்டர் தந்துவிட்டேன்
பேண்டில் புர்ஸ் காணோம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (7-Feb-25, 3:12 pm)
Tanglish : haikkoo
பார்வை : 5

மேலே