ஹைக்கூ

கோடைகால உச்சி
குழாயைத் திறக்கும் பாதசாரி -
ஓசை வந்தது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (7-Feb-25, 3:19 pm)
Tanglish : haikkoo
பார்வை : 17

மேலே