தாய்

வட்டயெழில் தொப்புள் கொடியில் உறவுதந்து
தொட்டலின் தாலாட்டுப் பாட்டினில் கண்வளர்த்து
மட்டிலா மார்பினில் பாலூட்டி பாசத்தைக்
கொட்டி வளர்ப்பாள்நம் தாய்
வட்டயெழில் தொப்புள் கொடியில் உறவுதந்து
தொட்டலின் தாலாட்டுப் பாட்டினில் கண்வளர்த்து
மட்டிலா மார்பினில் பாலூட்டி பாசத்தைக்
கொட்டி வளர்ப்பாள்நம் தாய்