என் ஆசை

அவன் படிக்கும் புத்தகத்தின்
எழுத்துக்களாய் பிறக்க ஆசை
அப்போதாவது அவன் பார்வை
என் மீது படுமென்று..!

எழுதியவர் : ஆஸ்மி (9-Feb-18, 4:32 pm)
Tanglish : en aasai
பார்வை : 635

மேலே