S MANIMARAN - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : S MANIMARAN |
இடம் | : Trichy |
பிறந்த தேதி | : 11-Jan-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Aug-2018 |
பார்த்தவர்கள் | : 84 |
புள்ளி | : 1 |
என்னைப் பற்றி...
புது கவிஞன்
என் படைப்புகள்
S MANIMARAN செய்திகள்
பொய்யை அதிகமாக பேசுபவர்கள் நாத்திகர்களா ஆத்திகர்களா?
நாத்திகர், ஆத்திகர் இருவருமே பொய் பேசுவார்கள். நாத்திகர் கூறுவர் எதையு பார்க்காமல் இறைவன் இல்லையென்று, ஆத்திகர் கூறுவார், நேரில் பார்க்காமல் இறைவன் இருக்கிறார் என்று. 27-Aug-2018 7:22 pm
நன்றி நண்பரே. நாத்திகர்களைப் பற்றி சிலர் மிகவும் தரக்குறைவாகப் பேசுகிறார்கள். ஆனால் யாராவது நாத்திகர்கள் யாரேனும் ஆத்திகர்கள் பற்றி தரக்குறைவாகப் பேசினால் அது தண்டனைக்குரிய குற்றமாகிவிடும். 26-Aug-2018 7:30 pm
ஆத்திககர்களில் என்பதை நாத்திகர்களில் என்று வாசிக்கவும். 26-Aug-2018 7:23 pm
நன்றி நண்பரே. ஏற்புடைய கூற்றே. 26-Aug-2018 7:21 pm
ஒவ்வொரு
ஆணின் ஆழ்மனதிலும்
ஒரு பெண்ணின் நினைவுகள்
மிக ஆழமாக புதைக்கப்பட்டிருக்கும்...!
கருத்துக்கு நன்றி தோழரே..😊 26-Aug-2018 3:43 pm
உண்மை வரிகள்....
26-Aug-2018 3:32 pm
UNmaithan.. nandri machi 😊 15-Aug-2018 4:14 pm
Entrum azhiyatha azhagana aazhamana ninavu sagum varai marakka mutiyatha mugam than vazhthukkal 15-Aug-2018 12:32 pm
அவள் கூந்தல் பின்னலில்தான்
நான் பின்னிக் கிடக்கிறேன்
தலையில் சூடும் பூவாக
ஒரு நாள் வாழ்ந்தால் போதுமென்று......
இனியவள்
யாழினிது குழழினிது என்பர்
தன் காதலியின் கொலுசு
சத்தம் கேளாதோர்....
தேன்இனிது தெனமாவினிது என்பர்
தன் காதலியின் இதழ்தேன்
பருகாதோர்.....
மேலும்...
கருத்துகள்