முன்ஜரின் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : முன்ஜரின் |
இடம் | : தமிழகம் |
பிறந்த தேதி | : 30-May-1999 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 28-Apr-2016 |
பார்த்தவர்கள் | : 662 |
புள்ளி | : 23 |
The river water is sweet and sanctity to the people
The rain water is vitality and strength to the creatures
The eye water is sad and enthusiasm to the heart
The sweat water is strength and health to the everybody body
The urine is free from illness and calms the all creatures
The saliva is medicine and heat equalizer to the body
The water is acting many roles in many places but is common god.
----- நன்னாடன்.
அமெரிக்காவில நடத்தின ஒரு ஆய்வுல மனைவியுடன் அதிகம் பேசும் ஆண்களுக்கு எண்பது சதவீதம் மன உளைச்சல் குறையுதாம் தொண்ணூறு சதவீதம் பேருக்கு மாரடைப்பு குறையுதாம்.
@@@@@@@
மனைவி பேசிப் பேசித்தான்டா மன உளைச்சல் வந்து மாரடைப்பு வந்து உயிர் பொழச்சு வந்திருக்கிறேன். போதும்டா சாமி அமெரிக்கா ஆய்வு.
அவள் திட்டாத நாளில்லை
திருமுருகா உனை
மனமுருக வேண்டுகிறேன்
காப்பாற்றய்யா.
காணவரம்
உன்னை எண்ணி எண்ணி மாய்கின்றேன்
கன நொடிப்பொழுதில் ஏனோ மறைகின்றாய்,
மறுகனமே நினைவில் பிம்பமாய் நின்றாயே !!!
தத்தம் தவிப்புதனில் நினைப்பு விசும்பிடவே,
நினைவற்று மறுகி மறுகி காணவந்தேன்,
கடைக்கண் கூட இறக்கமற்று போனதேனோ !!!
நீன்ட நேர விழிஏக்கத்தின் வலிதனிலே,
இமையறியா கண் அயர்ந்து போனேனே,
கனவிலும் ஏனோ காணவரம் தந்தாய் !!!
உன்நினைவாய்
தௌபீஃக்
ஆண் மகன் யாரோடும் பழகாதவள் நான்
அப்பா தம்பியை தவிர வேறு யாரையும் பார்க்காதவள்
அண்ணனாக ஒருவன் இருந்தால் நன்றாக இருந்கும் என்று நினைக்கும் பொது
எனக்கு கிடைத்த பொக்கிஷம் நீ
ஏனோ என்னக்கு கிடைத்ததால் தான்
நீ என்னோடு இல்லாமலே போய்விட்டயோ
நீண்ட காலம்கூட என்னோடு பழகாமல்
உடனே அன்பு உறவு என்ற பெயரில் என்னை ஏற்றுக்கொண்டாய்
முகம் பார்கவில்லை முகவரி கேட்கவில்லை
கடவுளின் வில்லையட்டல் நான் உன்னை பற்றி
அறிய முடிந்த என்னால்
ஏனோ உன்னோடு பயணிக்க முடியவில்லை
என் தங்கை என்று அன்போடு அழைத்தாய்
கடவுளுக்கே அந்த அன்பு தேவை பட்டதால் தான் உன்னை நீண்ட கால உயிர்தேரிக்கவில்லையோ
என் உடன் ப
மனிதனின் நிழல் சந்தனத்தில் விழுந்தாலும் சாக்கடையில் விழுந்தாலும்
நிறம் மாறுவதில்லை ஏனோ மனிதன் மட்டும் மாறுகிறான்
இவ்வாசகங்களை படித்தேன்
மனிதன்னின் நிலையை நினைத்து வருத்தமடைந்தேன்
யாரிடம் உன் ரகசியத்தை சொல்கிறாயோ அவரிடம்
உன்சுதந்திரத்தை நீ இழக்கிறாய்
-அறிஞனர்
அதனால் ரகசியம் ரகசியமாகத்தான் இருக்க வேண்டும்
ஆனால் எல்லாவற்றையும் மறைப்பதும் நன்றல்ல
வாழ்க்கையில் யார் காலடியிலும் நாமும் வாழ கூடாது நமக்கு கீழும் யாரும் வாழ கூடாது
எதிரி என்றுமே துரோகி ஆவதில்லை நண்பன் தான் துரோகி ஆவான் விழிப்புடன் இரு மனித
ஒரே நாடு!......
ஒரே மக்கள்!.....
ஒரே இனம்!......
ஒரே குணம்!.......
ஒரே ரத்தம்!........
"இந்தியன்" என்ற வார்த்தையில் எல்லாமே அடங்கும்!!!!!!!!!
உன் தாய்!....
உன் தந்தை!.......
உன் அண்ணன்!.....
உன் தங்கை!.....
உன் அக்கா!.........
"இந்திய நாட்டில்" எல்லோரும் உறவினர்களே!!!!!!!!!!!!!!!!
ஹிந்து!......
முஸ்லீம்!....
கிறிஸ்துவம்!....
சீக்கியம்!....
எல்லா சாதிக்கும் "தேசப்பற்று" ஒன்றே!!!!!!!!!!!!!!!!
இப்படி எத்தனை பிரிவுகள்,வேற்றுமைகள் இருந்தாலும்
இந்தியாவை "என் நாடு" என்கிறோம்.......
"இந்தியன்" எ
அன்பு தந்து அரவணைத்த
கண்மணியே!............
கடன் தந்து உதவிய
மங்கையே!.............
உணவு தந்து ஊன் வளர்த்த
கார்முகிலே!..........
கண் காட்டி காப்பாற்றிய
முத்துமணியே!............
பாசம் வைத்து உறவாடிய
ஆருயிரே!.........
தவறு செய்தால் தடுத்த
பெண்மையே!..........
முயற்சி செய்தால் தட்டி கொடுத்த
தங்கமே!.....
நீ என் தோழியாக சில நேரம்!!!
என் தாயாக சில நேரம்!!!
என் தங்கையாக சில நேரம்!!!!
என் அக்காவாக சில நேரம்!!!!
என் தந்தையாக சில நே
என் வலிக்காக நீ அழுதாய்......
என் வெற்றிக்காக நீ போராடினாய்..........
என் சந்தோஷத்திற்காக நீ கஷ்டப்பட்டாய்........
என் பசிக்காக நீ உண்டாய்.....
என் வளர்ச்சிக்காக நீ வலியை தாங்கினாய்.......
என் நலனுக்காக நீ உழைத்தாய்.......
என் துன்பத்திற்காக நீ கடவுளிடம் சண்டை போட்டாய்.........
என் ஆசைக்களுக்காக நீ தந்தையிடம் கெஞ்சினாய்.........
என் மரியாதைக்காக நீ அவமானப்பட்டாய்......
என் வாழ்க்கைக்காக நீ உன் வாழ்வை துளைத்தாய்.......
இப்படி எனக்காக உன்னை அர்ப்பணித்த என் தாயே!.........
உனக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் போதாது.......
உன்னை ஏழு ஜென்மமும் என் தாயாக வரவேண்டும் என்று கடவ
ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாராம் அவரு ஒரு நாள் தன் சபையை கூட்டி
எல்லா புலவர்களையும் அழைச்சி
"ஐயா தமிழ்ல நெறைய நூல்கள் எழுதிருக்காங்க திருமந்திரம், திருக்குறள்,இப்டி பல நூல்கள் இருக்கு
ஆனால் மனிசனுக்கு துன்பம் வந்தா இந்த புத்தகங்கள் எல்லாம் உதவுறது இல்ல"
"மனுசனுக்கு வாழ்க்கை வெறுத்து பொய் தற்கொலை பண்ணிக்கற நிலைமை வந்தா உடனே ஒரு வரி படிச்சி அவனுக்கு அந்த தற்கொலை பண்ணிக்கிற எண்ணம் போகணும் அந்த மாற்றி எந்த நூல் ல இருந்தாலும் எடுத்துட்டு வாங்க,அப்டி கொண்டு வரவங்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் னு அறிவிச்சாரம்"....
எல்லா புலவர்களும் இதை கேட்டுட்டு சென்றுவிட்டார்கள்...........
ராஜாவின் மெய்க்காப்ப