சிந்திக்கலாம்

மனிதனின் நிழல் சந்தனத்தில் விழுந்தாலும் சாக்கடையில் விழுந்தாலும்
நிறம் மாறுவதில்லை ஏனோ மனிதன் மட்டும் மாறுகிறான்
இவ்வாசகங்களை படித்தேன்
மனிதன்னின் நிலையை நினைத்து வருத்தமடைந்தேன்

எழுதியவர் : munjarin (19-Jun-16, 6:01 pm)
பார்வை : 133

மேலே