வழியெல்லாம் நீ வானவில்

விழியின் அசைவினில் வேதனைகள் மாறும்
மொழியாமௌ னத்தினில் மாலை கவியும்
பொழியும் இளம்சாரல் போல்புன் சிரிப்பு
வழியெல்லாம் நீவான வில்

எழுதியவர் : கவின் சாரலன் (25-Jan-25, 12:37 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 58

மேலே