என் மனம் எனும் மௌன வாசலில்

என் மனம் எனும் மௌன வாசலில்
மலர்க்கொடிபோல் அசைகிறாய்
உணர்வுத் தென்றலில் புன்னகை புரிகிறாய்
மீண்டும் ஒருமுறை என்றால்
நகைத்து நகர்கிறாய் ...

எழுதியவர் : கவின் சாரலன் (26-Jan-25, 6:14 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 20

மேலே