கூந்தல்

அவள் கூந்தல் பின்னலில்தான்
நான் பின்னிக் கிடக்கிறேன்
தலையில் சூடும் பூவாக
ஒரு நாள் வாழ்ந்தால் போதுமென்று......

எழுதியவர் : ச.மணிமாறன் (26-Aug-18, 3:28 pm)
சேர்த்தது : S MANIMARAN
Tanglish : koonthal
பார்வை : 1894

மேலே