தென்றல்
இப்படி காதலருக்கே
தூதுவனாய் எத்தனைக்காலம்
நான் உலாவிவர-இறைவா
போதும் இந்த அருவம்
எனக்கு உருவம் தந்துவிடு
எனக்கும் காதலிக்க
ஆசை வந்துவிட்டதே
நாந்தான் என் செய்ய