அசந்து

டேய் கம்பேசு நாம உன்ற பையனுக்கு

வசந்துனு பேரு வைக்கலாம்னு இருந்தோம்

இதை எப்படியோ தெரிஞ்ட்ட எதிர் வீட்டு

எத்தீசு அவம் பையனுக்கு அந்தப் பேரை

அவம் பையனுக்கு வச்சுட்டான்

@@@@@@@

அப்பிடியா? அப்ப எம் பையனுக்கு?


@@@@@@

அசந்துன்னு பேரு வச்சிடலாம். நம்ம

சனங்க 'அசந்து' இந்திப் பேருன்னு

நம்பிருவாங்கடா மவனே.

@@@@@#

அசந்து சுவீட்டு நேமு ஆத்தா.

எழுதியவர் : மலர் (27-Jan-25, 10:50 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 17

மேலே