என்னவளும் தனித்திருக்க
ஊரோர குளத்தினிலே
___ஒரு அல்லி பூத்திருக்க
கூச்சலிடும் தோழிகளின்றி
___என்னவளும் தனித்திருக்க;
தேன்மது மயக்கத்திலே
___தேன்வண்டு சுத்திவர
பூ பாவை எதுவெனவே
___குழப்பத்தில் மயங்கியதே...
ஊரோர குளத்தினிலே
___ஒரு அல்லி பூத்திருக்க
கூச்சலிடும் தோழிகளின்றி
___என்னவளும் தனித்திருக்க;
தேன்மது மயக்கத்திலே
___தேன்வண்டு சுத்திவர
பூ பாவை எதுவெனவே
___குழப்பத்தில் மயங்கியதே...