இறைவனும் தேடியலைந்த தாயின் அன்பு

கடவுளின் கருணைக்கேது எல்லை கண்டேன்
பெற்றெடுத்த தாயின் அன்பிற்கும் அதனால்
தானோ கண்ணனும் தாய் வயிற்றில்
வந்து பிறந்தான் கொஞ்சம் தாயன்பில்
மண்ணில் இன்பம் காண

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (27-Jan-25, 10:34 pm)
பார்வை : 11

மேலே