கண்ணால் எழுதுகிறாய் காதலில் ஒர்கவிதை

கண்ணால் எழுதுகிறாய் காதலில் ஒர்கவிதை
வெண்ணிலா தூவிடும் வெண்மைத்தூய் மையிலே
பெண்களில் நீயொரு பேரழகுப் பொற்சிலை
கண்ணில்பார் வையோகாந் தம்

எழுதியவர் : கவின் சாரலன் (27-Jan-25, 11:24 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 45

மேலே