தேடுகிறேன் - நான்

புரிந்த வயதில் தாய் மாடி கிடைக்க வில்லை என்று ஏங்கினேன்
தாய் மாடி எப்போயும் கிடைக்க வில்லை
அன்பு கிடைக்க வில்லை என்று ஏங்கினேன்
அன்பு கிடைக்க வில்லை
தவறுகள் நடக்காத இடம் தேடினேன் - கிடைக்க வில்லை
துரோகம் இல்லைத உறவுகள் தேடினேன் - கிடைக்க வில்லை
தேடிய ஏதும் கிடைக்க வில்லை - ஆனாலும் இப்போதும் எதையோ தேடுகிறேன் - நான்

எழுதியவர் : niharika (27-Jan-25, 11:00 am)
சேர்த்தது : hanisfathima
பார்வை : 62

மேலே