அவசரம்

அவசரம் !

மகாதேவன் : கிரெடிட் ஆபிசர் பஞ்ஜ மூர்த்தியா பேசரது ?

பஞ்ஜ மூர்த்தி : ஆமா சார் ….மகாதாவனெ பேசரது ? எப்படி இருக்கீங்க ?

மகாதேவன் : நல்லாதாந் இருக்கென்…உங்கள அவசரமா வந்து பாக்கனும் !

பஞ்ஜ மூர்த்தி : மெதுவா வாங்க சார்….நானே அவசர சிகிச்செய்க்கி ஆளாகி ஆஸ்பத்திரில்ல
இருக்கென் !

மகாதேவன் : என்னா சார் உங்களுக்கு ஆச்சு ?

பஞ்ஜ மூர்த்தி : வேரொன்னுமில்லெ …நா ஓட்டிபோன டூவிலர் டயர் வெடிச்சி சாக்கடையில தலைகிலா
விழுந்திட்டென்….

மகா தேவன் : டயர் பஞ்ஜர் தான ஆவும் …எப்படி சார் வெடிச்சது ?

பஞ்ஜ மூர்த்தி : ஒடனே வந்து என்னோட டூ வீலர பேட்டி எடுங்க ….சொல்லும் கத கதையா !

மகா தேவன் : அவசரம் பட்டுட்டமோ !

எழுதியவர் : மு.தருமராஜு (2-Apr-25, 6:47 pm)
பார்வை : 14

மேலே