பூன சாபம்

பூன சாபம் !


மனைவி : என்னெங்க காயபோட்ட கருவாட்டல பாதிய
காணுங்க…..

கணவர் : வீட்டுக்குள்ள காய போட்டெயா ..இல்லெ வெளிய
போட்டெயா ?

மனைவி : வீட்டுக்குள்ல தாங்க ….

கணவர் : நான் தா வெளி ஊரு போயிட்டன ..செய்யரத கவனமா
பாக்கரதில்லெ ….பக்கத்து வீட்டு பூன வந்திச்சா என்னெ !

மனைவி : நான் தாந் கதவ இருக்கி பூட்டிட்டி வீட்டு வேலய பாத்தன…

கணவர் : ஆமாம் உங்க அம்மா வந்து தங்கனப்ப என்ன சமெச்சி
கொடுத்த ?

மனைவி : ஐயை யோ …..பாதி கருவாட்டு கறிதாங்க….

கணவர் : முழுசா சமெச்சி இருந்தா ஞாபகம் இருக்கும் ….
பாதி சமெக்க மறதி வந்திடிச்சா ! ஐயை யோ !
பக்கத்து வீட்டு பூன சாபம் விட்டுடிச்சா…..

மனைவி : ???????????????????????????????

எழுதியவர் : மு.தருமராஜு (1-Apr-25, 2:36 pm)
பார்வை : 5

சிறந்த நகைச்சுவைகள்

மேலே