ஜிம்மின்னு
ஜிம்மின்னு !
டாக்டர் :  கொடுத்த மாத்தர நல்லா வேல செய்யர மாறி தெரியுதெ !
                   நிமிந்து நல்லா நடக்க முடியுது தான இப்ப…..
நோயாளி : இன்னிக்கி தா கொஞ்ச நல்லா இருக்கு..டாக்டர் !
டாக்டர் : அப்படியா…கொடுத்த மாத்தெர யெல்லாம் எப்படி சாப்பிடரிங்க 
                  ? டைம்மோட சாப்பிடனும்..அதான் முக்கியம் !
 நோயாளி : நேத்து ராத்திரியே இன்னிக்கி சாப்படரத்த மூனு வேல 
                       மாத்தரய சாப்புட்டு படுத்து டெஸ்ட் பன்னென் ! 
                       காலயல எந்திரிச்சா ஜிம்முன்னு இருந்திச்சு ! உங்கள பாக்க
                       நடந்தே வந்திட்டென் …..
டாக்டர்      : மயக்கம் எதுவும் வரலியா ?
நோயாளி :  எனக்கு வரல ..என்னோட பொண்டாட்டிக்கு வந்திடுச்சி
                       நா ஸ்டெடியா நடக்கரத்த பாத்து ?
டாக்டர் : ?????????????????????////
 
                    

 
                             
                            