மணி துரை - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : மணி துரை |
இடம் | : கும்பகோணம் |
பிறந்த தேதி | : 15-May-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Aug-2018 |
பார்த்தவர்கள் | : 29 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
மணி துரை செய்திகள்
தொலை தூரம் நீ இருக்க..
தொடமுடியாமல் நான் தவிக்க..
ஆழ்கடல் தாண்டி நீ இருக்க..
ஆகாயம் அளவு அன்பிருக்க..
கொஞ்சி பேசி இன்பம் போக்க..
கோடைகால விடுமுறை இருக்க..
அதுவரை அன்பே!!!
தொடர்பு கொண்டு பேசி சிரிக்க..
தொலைபேசி தானிருக்க..
நித்தம் நித்திரையிருக்க..
நிதம் நிதம் கனவுகளில் காதலிக்க..
என் நெஞ்சத்தில் நீ துடிக்க..
உன் சுவாசத்தில் நான் கலக்க..
காலம் முழுவதும் கண்னே!!!
காதல் செய்வோம் கண்மணியே!!!
கருத்துக்கு நன்றிகள் தோழரே 😊 28-Aug-2018 12:49 pm
அயல்நாட்டு காதலை அழகாக கூறியமைக்கு நன்றி. 27-Aug-2018 12:26 pm
நன்றி தமிழ்..😊 18-Aug-2018 7:54 pm
TQ kuttyma..😊 😍 18-Aug-2018 7:52 pm
பிறைப் போன்று ஒளிறும் நெற்றியின் மத்தியில் விண்மீனாய் பொட்டிட்டு
மை யிடாதா மயிலின் கண்களும்
சாயம் பூசா செந்நிற இதழ்களுடன்
பொளர்னமி நிலவை போல்
பாவாடை தாவணியில் அவள் பவணி வர
முத்தாளம்மன் விழா போல் மூச்சுமுட்டி இறுக்கும் எனக்கு
இளைப்பாற நிழலாய் நீ வறுவாயா?
காதலுடன்
மணி துரை.
கருத்துகள்