பிறைப் போன்று ஒளிறும் நெற்றியின் மத்தியில் விண்மீனாய் பொட்டிட்டு...
பிறைப் போன்று ஒளிறும் நெற்றியின் மத்தியில் விண்மீனாய் பொட்டிட்டு
மை யிடாதா மயிலின் கண்களும்
சாயம் பூசா செந்நிற இதழ்களுடன்
பொளர்னமி நிலவை போல்
பாவாடை தாவணியில் அவள் பவணி வர
முத்தாளம்மன் விழா போல் மூச்சுமுட்டி இறுக்கும் எனக்கு
இளைப்பாற நிழலாய் நீ வறுவாயா?
காதலுடன்
மணி துரை.