ஆண் அழகு

சோகத்தை தன்னளவில்
வைத்துக்கொண்டும்
கண் இமைகளுக்கிடையே
கண்ணீரை மறைத்துக்கொண்டும்..
சிரிக்கும் ஒவ்வொரு ஆணும்
அழகு தான்..!
என்னைப்போல..

எழுதியவர் : சேக் உதுமான் (6-Mar-18, 11:46 am)
Tanglish : an alagu
பார்வை : 173

மேலே