உன்னில் நான்

உன் முகம்
என் விழி..
உன் சிரிப்பு
என் மகிழ்ச்சி..
உன் துன்பம்
என் வலி..
உன் கண்ணீர்
என் இரத்தம்..
உன் பிரிவு
என் மரணம்...

எழுதியவர் : முகமது மசூது (25-Feb-18, 8:58 pm)
Tanglish : unnil naan
பார்வை : 871

மேலே