அவள் கேட்க்கத்துடிப்பது
எவ்வளவுதான் அவள் கைநிறைய சம்பாத்தித்தலும்
" எனக்கு இது வேணுங்க அது வேணுங்க" என
எல்லாவற்றையும் அவனிடம் கேட்டு பெற்றுக்கொள்வதிலே
பூரிப்பு அடைவாள் .
என்றும் அவனிடம் கேட்காமலேயே அவள் கேட்கத்துடிப்பது
"ஏய் ...நீ ரொம்ப அழகா இருக்கடி"..........
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
