வீணை ராகத்தை மறந்தது

முல்லை சிரிக்கப் பழகியது உன்னை பார்த்த பின்தான்
அல்லி விரிந்தும் நாணத்தில் கவிந்தது உன்னழகில் லயித்து
வீணை ராகத்தை மறந்தது உன்குரல் காதலில் ஒலித்தபோது
விழிகளின் மௌனப் பார்வையில் நான் என்னை மறந்தேன்

எழுதியவர் : கவின் சாரலன் (5-Apr-25, 6:52 pm)
பார்வை : 10

மேலே