நிழல் கனவுகள்

என் கனவுகள்
நிஜமாவதும்
நிழலாவதும்
உன் வார்த்தையில்
உள்ளது பெண்ணே...
நீ மறுத்தால்
நிழலாக வாழ்வேன்
உன் அருகில்..

எழுதியவர் : முகமது மசூது (1-Mar-18, 10:34 pm)
சேர்த்தது : Masood skipper
Tanglish : nizhal kanavugal
பார்வை : 335

மேலே