சாலை ஒரங்கள்

உன் விழிகளுக்காக
உறங்கிய காலங்கள்
மறைத்து உன்
விழிகளை மறக்க
உறங்குகிறேன்
உன் நினைவற்ற
இரவுகளுக்காக...

சாலை ஒரங்களில்
உனக்காக காத்திருந்த
காலங்கள் மறைந்து
அந்த சாலைகளே
காத்திருக்கின்றன
எனக்காக...

எழுதியவர் : முகமது மசூது (6-Mar-18, 7:52 pm)
பார்வை : 303

மேலே