காதலால் மாற்றமும் ஏமாற்றமும்

***முட்கள் எனத் தெரிந்தும் முதுகில் ஏற்றிக்கொள்கிறோம்...
மலர் எனத் தெரிந்தும் காலில் மிதிக்கிறோம்....

***நீச்சல் தெரியாமல் கிணற்றில் விழ்ந்தவனும்,
வாழ்க்கை அறியாமல் காதலில் விழ்ந்தவனும்
திக்குமுக்கடத்தான் வேண்டும்.

காதல் அன்று
பேருந்து வழிநடத்தும் ஓர் நடத்துனர், ஓர் ஓட்டுநர் போல் இருந்தது..
இன்றைய காதல்
பேருந்தின் அமர்விடம் போலானது...

காதலின் நிலையிலும் மாற்றம்,
ஏமாற்றத்தையும் தரும் காதல்
வாழ்வில் பெரு மாற்றத்தையும் தரும் காதல்....

எழுதியவர் : மு நாகராஜ் (6-Mar-18, 7:26 pm)
பார்வை : 428

மேலே