ஜெயராமன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  ஜெயராமன்
இடம்:  கடலூர்
பிறந்த தேதி :  30-Jul-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Aug-2017
பார்த்தவர்கள்:  306
புள்ளி:  93

என்னைப் பற்றி...

வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமன் நாட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு தமிழன்

என் படைப்புகள்
ஜெயராமன் செய்திகள்
ஜெயராமன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Oct-2017 12:36 pm

அன்பு தோழர்களே தோழிகளே............
என் உயிரினும் மேலான என்ற எனது படைப்புக்கு உங்களிடமிருந்து பலர் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கொடுத்துள்ளீர்கள். எனக்கு இவ்வளவு பெரிய அங்கீகாரம் தந்த உங்களின் பொற்பாதங்களுக்கு என் நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். மேலும், அந்த கதை 72 பகுதிகளாய் வெளியிட்டேன். இப்போது அதை தொகுத்து ஒரே பெருங்கதையாய் வெளியிட எண்ணுகிறேன். அதில் இருந்த சில எழுத்து பிழைகளையும் லாஜிக் பிழைகளையும் திருத்தி ஒரே பகுதியாக வெளியிட எண்ணுகிறேன். அதற்கு உங்களின் கருத்துக்களை வரவேற்கிறேன்.

கதையில் பிறந்து உங்கள் மனங்களில் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கும் பிரவீன், விஜி, முபாரக், நர்கீஸ், ரம்யா, காயத்ரி, வி

மேலும்

WELCOME வாழ்க வளர்க இந்த நாள் இனிய நாளாக தங்கள் இலக்கிய படைப்பு அமைய தமிழ் அன்னை ஆசிகள் தங்கள் இலக்கிய படைப்புகளைக் காண எழுத்து தளம் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறது தமிழ் இலக்கியம் பல படிப்போம் பகிர்வோம் விவாதிப்போம் i 15-Oct-2017 4:35 am
ஜெயராமன் - ஜெயராமன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Sep-2017 9:30 am

வேலை நிமித்தமாக இன்னும் இருபத்தி எட்டு நாள் கழித்து அடுத்த பகுதிகளை வெளியிடுகிறேன். வெளிநாடு செல்ல இருப்பதால் என்னால் எழுத முடியுமா என்று தெரியவில்லை. தாமதத்திற்கு மன்னிக்கவும்.

இப்படிக்கு - ஜெயராமன்

மேலும்

எப்படியோ கதை வந்தா சரி... 01-Oct-2017 1:35 am
அடடடா.டிக்கெட் எல்லாம் வந்துருச்சே.......முடிஞ்ச அளவுக்கு அங்க இருந்து எழுத முயற்சி பண்றேன் பிரென்ட். 30-Sep-2017 9:17 pm
இந்த கதைய முடிச்சிட்டு அப்புறம் வெளிநாட்டு க்கு போங்க ஐயா.... 30-Sep-2017 7:47 pm
அய்யயோ.... நான் ரொம்ப ரசிச்சு படிச்சிட்டேன் 30-Sep-2017 7:20 pm
ஜெயராமன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Sep-2017 9:30 am

வேலை நிமித்தமாக இன்னும் இருபத்தி எட்டு நாள் கழித்து அடுத்த பகுதிகளை வெளியிடுகிறேன். வெளிநாடு செல்ல இருப்பதால் என்னால் எழுத முடியுமா என்று தெரியவில்லை. தாமதத்திற்கு மன்னிக்கவும்.

இப்படிக்கு - ஜெயராமன்

மேலும்

எப்படியோ கதை வந்தா சரி... 01-Oct-2017 1:35 am
அடடடா.டிக்கெட் எல்லாம் வந்துருச்சே.......முடிஞ்ச அளவுக்கு அங்க இருந்து எழுத முயற்சி பண்றேன் பிரென்ட். 30-Sep-2017 9:17 pm
இந்த கதைய முடிச்சிட்டு அப்புறம் வெளிநாட்டு க்கு போங்க ஐயா.... 30-Sep-2017 7:47 pm
அய்யயோ.... நான் ரொம்ப ரசிச்சு படிச்சிட்டேன் 30-Sep-2017 7:20 pm
ஜெயராமன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Sep-2017 8:40 am

"என்......என்ன சொல்ற அனு?" என்று அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் கேட்டான் பிரவீன்.

"ஆமாம், எனக்கு கல்யாணம் ஆயிருச்சு, டைவர்ஸும் ஆயிருச்சு, போதுமா" என்றாள் அனுஷா அழுதுகொண்டே.

அருண் அதிர்ச்சியடைந்து பிரவீனின் தோளில் கை வைத்தான்.

"அருண், நீ கெளம்பு டா, நான் வரேன்" என்றான் பிரவீன்.

சூழ்நிலையை புரிந்துகொண்ட அருண் மறுவார்த்தை பேசாமல் கிளம்பினான்.

"அனு, நீ சொல்றது நம்ப முடியல" என்றான் பிரவீன்.

"நீ நம்பினாலும் நம்பாட்டியும் அதான் உண்மை, இனிமே என் பின்னாடி வராத, லவ் பண்ரானாம் லவ், ப்ளீஸ் என் மனசை கஷ்டப்படுத்தாத இனிமேலாச்சும்" என்றபடி கண்களை துடைத்துக்கொண்டே வீட்டை நோக்கி நடந்தாள் அ

மேலும்

ஜெயராமன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Sep-2017 4:51 pm

ப்ரவீனுக்கு ஒன்றும் புரியவில்லை.

"நான் குடுத்த காசுல என்னோட பேப்பர் ஒண்ணு சேந்து வந்துருச்சு அதை கொஞ்சம் குடு பிரவீன்," என்றாள் அனுஷா.

அதை வாங்கிக்கொண்டு, "எல்லா பொண்ணுங்களையும் இப்டி தான் பண்ணுவியா பிரவீன்? எல்லா பொண்ணுங்களும் உனக்கு ஒரு டைம் பாஸ் இல்ல? எங்களை எல்லாம் ஒரு உயிரா நெனைக்க மாட்ட இல்ல? நாங்க எல்லாரும் ஒரு ஷோகேஸ் இல்ல உனக்கு? எங்களுக்கும் மனசு இருக்குன்னு தோணாது இல்ல உனக்கு, இந்த உடம்பு கவர்ச்சி தான் முக்கியம் இல்ல பிரவீன் உனக்கு?" என்றாள் அனுஷா.

"மேடை, நீங்க என்ன பேசறீங்கன்னு புரியல, ஏன் அப்டி பேசறீங்க" என்றான் பிரவீன்.

"பாத்தேன் பிரவீன், அந்த பஸ் ஸ்டாப் ல இருந்து நான்

மேலும்

ஜெயராமன் அளித்த படைப்பில் (public) velayutham avudaiappan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
24-Sep-2017 9:47 pm

விஜி வார்த்தைகள் இன்றி மௌனமாய் வந்தாள். அந்த காரில் இதுவரை விஜி சந்தோஷத்தை தவிர எதையும் அனுபவித்ததில்லை, முதன்முறை பிரவீன் இல்லாமல் அந்த கார் விஜியோடு பயணித்தது, அவள் கையில் ப்ரவீனுக்கு தான் அளித்த பாரெவர் வித் யூ டீஷிர்ட் மட்டும் வைத்திருந்தாள். அவளுடைய கைப்பை காயத்ரி வைத்திருந்தாள்.

"காயத்ரி, நீ விஜி வீட்டுக்கு போன் பண்ணி பக்குவமா விஷயத்தை சொல்லு, விஜி, வீட்ல போய் பிரவீனை லவ் பண்ணினேன், அப்டி இப்படின்னு அழாத, பியூச்சர் லைப் உனக்கு இருக்கு, புரியுதா" என்றான் முபாரக்.

"அண்ணா, எப்படி அண்ணா உங்களால இப்டி பேச முடியுது, இன்னிக்கு காலைல நம்ம கூட இருந்த பிரவீன், இப்போ காத்தோட காத்தா கலந்துட்டா

மேலும்

உங்களை கலங்க வைத்துவிட்டேன் என்று நினைக்கும்போது வருத்தம் அடைகிறேன்.என் எழுத்து இந்த அளவு உங்களை வசீகரித்திருக்கிறது தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது ஒரு சந்தோஷமான விஷயம்.உங்கள் கருத்துக்கு தலை வணங்குகிறேன் தோழி. 05-Oct-2017 12:36 pm
I cried after read this one 03-Oct-2017 3:32 am
Hello sir.. it was wonderful story... அந்த ஸ்டோரி ல இருந்து வெளில வரவே முடில ... still thinking about it .. keep writing 03-Oct-2017 3:30 am
உங்கள் மிகப்பெரும் பாராட்டுக்கும் அங்கீகாரத்திற்கு ஊக்குவிப்புக்கும் நன்றி சுஜி அவர்களே.....கதை முடிந்தாலும் இந்த கதையில் வரும் பாத்திரங்கள் அனைவரும் உங்கள் மனதில் என்றும் நிலைத்திருப்பார்கள் என நம்புகிறேன், வேறு எந்த கதையில் இந்த பெயர்கள் வந்தாலும் இந்த கதி உங்கள் நினைவுக்கு வரும் என்று நம்புகிறேன். 27-Sep-2017 10:15 pm
ஜெயராமன் - ஜெயராமன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Sep-2017 3:36 am

கார் கடற்கரை கடலோர காவல் படை முகப்பில் வந்து நின்றது. வெளியே நின்றிருந்த கான்ஸ்டபிள் இவர்களை பார்த்ததும், "என்ன முபாரக் தம்பி, பிரவீன் தம்பி, இவ்ளோ நாளா பீச் பக்கமே ஆள காணும்?" என்றார்.

"அதுவாண்ணே, கொஞ்சம் வேலை அதிகம்ண்ணே, அதான், சரி, உள்ள வாங்க தமிழ் ஏதாவது வாங்கி வெச்சுருப்பான் சாப்பிடலாம்" என்றான் முபாரக்.

"தம்பி, நான் சாப்பிட்டேன் தம்பி, நீங்க போங்க, அய்யா உள்ள தான் இருக்காரு" என்றார் அந்த கான்ஸ்டபிள்.

"யாரு அய்யா?" என்றாள் விஜி.

"தமிழ தான் அய்யான்னு சொல்றாரு" என்றான் பிரவீன்.

உள்ளே சென்றதும் சந்தோஷமாக வரவேற்றான் தமிழ்.

"வா முபாரக், வா பிரவீன், எப்படி இருக்கீங்க ரெண்டு பே

மேலும்

அய்யா. இன்னும் ஐந்தாறு பகுதிகளில் முடிவு வரப்போகிறது. உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி. 23-Sep-2017 10:13 am
நட்புப் பயணம் தொடரட்டும் கதையா? காவியமா ? தங்கள் தொடர் படிக்க பகிர ஒரு வாழ்க்கை அனுபவமாக உள்ளதே ! இலக்கிய தமிழ் அன்னை ஆசிகள் 23-Sep-2017 5:16 am
ஜெயராமன் - ஜெயராமன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Sep-2017 5:43 pm

காயத்ரியின் மனது பெரும் போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்தது. விஜி தான் முக்கியம், குழந்தை பருவம் முதல் இப்போதுவரை விஜி கூடவே இருக்கிறாள். இன்பம் துன்பம் யாவிலும் இருக்கிறாள், அவளது நட்பினால் தான் நம் வாழ்க்கை அழகாக இருக்கிறது. படிப்பு முதல் பொழுதுபோக்கு வரை எல்லாம் விஜியுடன் தான். ஆனால் அவளது கோபம் துரித முடிவுகள் ஆரம்பத்திலிருந்தே பல மனஸ்தாபங்களை பல நேரங்களில் பல மனிதர்களிடம் ஆக்கி இருக்கிறது.

இப்போதும் முபாரக் பிரவீன் ரியாஸ் விஜய் என்று ஒரு நல்ல குணமுடைய நட்பு வட்டாரத்தை விஜி துன்புறுத்தி மனவருத்தம் அடைய வைத்திருப்பது இன்னும் தவறான செயல் தான். ஆனால் அவளது மனநிலையில் அவள் செய்தது சரி என்று எ

மேலும்

சின்ன சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக் வருது, பட் கரெக்ட் பண்ணிக்கறேன் சார். 13-Sep-2017 6:58 pm
இலக்கிய நயம் தொடரட்டும் பாராட்டுக்கள் 13-Sep-2017 6:10 pm
ஜெயராமன் - ஜெயராமன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Aug-2017 4:49 pm

பேய் மழை காற்றின் துணையோடு சோவென்று பெய்துகொண்டிருக்க, கடலூரின் அரசு மத்திய மருத்துவமனையில் டெங்கு ஜுரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நிறையபேர் அங்கும் இங்கும் காத்துக்கொண்டிருக்க, ஏதோ ஒரு மனப்போராட்டத்தில் தன்னை இழந்தவளாய் வெளியே வந்துகொண்டிருந்தாள் அமுதா. கையில் குடை இருந்தும் நனைந்துகொணடே பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தாள். தோளில் தொங்கிக்கொண்டிருந்த நீல நிற தோள்பையுடன் ஏதோ நினைவில் ஓடவிட்டவாறு நடக்கலானாள்.

இரண்டு நாட்களுக்கு முன்பு.......

"டாக்டர், ஒரு வாரமா கழுத்து வீங்கி இருக்கு. பீவரிஷா இருக்கு. பசி எடுக்கல. வாமிட்டிங் பீலிங் இருக்கு. தைராய்டா இருக்குமான்னு டவுட்டா இருக்கு." அமுதா க

மேலும்

நன்றி சார், தங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் வரவேற்புக்கு நன்றி. 08-Sep-2017 9:37 am
மருத்துவ பாலியல் நோய் பற்றிய விழிப்பு உணர்வுக் கதை போற்றுதற்குரிய நவீன கதை பாராட்டுக்கள் 08-Sep-2017 6:49 am
ஆரம்பம் ஆரவாரமாக அற்புதமாக உள்ளதே ! தங்கள் படைப்பு நவீன இலக்கியக் கதைகள் படித்தோம் பகிர்ந்தோம் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும் பொதிகை மலை காண வரவும் இயற்கை பயணக் கதைகள் இங்கு வந்து படைக்கவும் 08-Sep-2017 6:41 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

இவர் பின்தொடர்பவர்கள் (4)

இவரை பின்தொடர்பவர்கள் (4)

பிரபலமான விளையாட்டுகள்

மேலே