முபாரக் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : முபாரக் |
இடம் | : கடலூர் |
பிறந்த தேதி | : 10-Dec-1982 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Nov-2017 |
பார்த்தவர்கள் | : 212 |
புள்ளி | : 16 |
என் உயிரினும் மேலான என்ற தொடரினை எழுதிய ஜெயராமன் என்ற எழுத்தாளரின் தோழன். நானும் எனது பங்கிற்கு கதை எழுதி உங்களை தொந்தரவு செய்ய வந்துள்ளேன்.....
மாண்ட்ரியல்......
"என்ன கரோலின், ஏதோ கேட்கவேண்டும் என வந்திருப்பதாக ஆஷ்லே சொன்னாளே, என்ன விஷயம்?" என்றான் ஜொஹான்.
"ஜொஹான், எனக்கு ஒரு சிறிய உதவி செய்யவேண்டும், எனக்கு தெரியும், சிபாரிசு செய்வது உனக்கு பிடிக்காது என்று, பலமுறை ஆஷ்லே இதை சொல்லி இருக்கிறாள், ஆனால் எனக்கு வேறு வழி இல்லாமல் கேட்கிறேன்" என்றாள் கரோலின்.
"என்ன கரோலின், என்ன என்று சொல்" என்றான் ஜொஹான்.
"எனது தம்பிக்கு வான்கூவரில் வேலை கிடைத்திருக்கிறது, அதனால் நான் யோசிப்பது என்னவென்றால் நானும் எனது பணியை இங்கே ராஜினாமா செய்துவிட்டு எனது தங்கையுடன் வான்கூவரில் வந்து குடியேறலாம் என எண்ணுகிறேன். அதனால், எனக்கு நீ சிபாரிசு பண
30 டிசம்பர் விடியல்...
"எம்.ஜே., விடிந்து விட்டது, இப்போது தான் நாம் கேர் காண்டியாக் நிலையத்தை அடைகிறோம், நாளை இரவு புத்தாண்டு தொடங்க இருக்கிறது, நீ ஊருக்கு செல்ல விரும்பவில்லை, நான் பணிச்சுமை காரணமாக போக முடியாத சூழ்நிலை." என்றார் கென்னடி.
"மிஸ்டர் கென்னடி, நீங்கள் புத்தாண்டிற்கு உங்கள் குடும்பத்தோடு இருக்க எண்ணினால் செல்லுங்கள், ஏனென்றால் அடாப்ஸி ரிப்போட் வருவதற்கு குறைந்தபட்சம் இருபத்திநான்கு மணி நேரம் ஆகும். அதன்பின் மற்ற முடிவுகள் என இரண்டு முதல் மூன்று நாட்கள் ஆகலாம், இப்போது நாம் அலெக்ஸை பார்க்கப்போகிறோம், அவனிடம் விசாரணை நடத்திய பின்பு தான் நமக்கு ஏதும் தடயம் கிடைக்கும், நாம் இப்
"என்ன எம்.ஜே., மிகவும் பதற்றமாக இருக்கிறாய்? ஏதும் சிரமமா? உறக்கம்? பசி? என்ன விஷயம் என்று சொல்" என்றபடியே நிலயத்தினுள் பிரவேசித்தார் கென்னடி.
"இல்லை மிஸ்டர் கென்னடி, எனது சந்தேகப்படி தான் நடந்திருக்கிறது, அலெக்ஸ் கேர் லாஸிலே ஸ்டேஷனில் இறங்கி கேர் காண்டியாக் போகும் ரயில் எண் முப்பதில் ஏறி சென்றிருக்கிறார். இரவு எட்டு மணி வாக்கில் ஏறி இருக்கிறார். அந்த ரயிலானது டெர்மினஸ் அங்கிறிஞன் நிலையம் வரை செல்லும் வண்டி, அதுமட்டும் இல்லாமல் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி வந்திருப்பதால் அவர் வெறும் மூன்று மார்க்கத்தில் தான் சென்றிருக்க முடியும், ஏனென்றால் அந்த நிலையத்தில் இருந்து மூன்றே மூன்று கிழக்கு ம
"எம்.ஜே....எம்.ஜே.. கம் ஆன் லைன், அலெக்ஸ்சாண்ட்ரியா ஸ்டேஷன் கண்ட்ரோல் போர்ட்" என்று ஒலித்தது எம்.ஜே.வின் வாக்கி டாக்கி.
"மிஸ்டர் கென்னடி, எனக்கு அழைய்ப்பு வருகிறது, நான் என்ன என்று கேட்டுவிட்டு வரலாமா?" என்றாள் எம்.ஜே.
"தாராளமாக, நீ என்ன என்று கேள், நான் மருத்துவமனைக்கு அழைப்பு கொடுக்கிறேன்" என்றார் கென்னடி.
தனது வண்டியில் பொருத்தி இருந்த தனது வயர்லெஸ்ஸை எடுத்து "எஸ், ஷெரிங்க்டன் க்ரைம் டிவிஷன் ட்ரைனி 445 எம்.ஜே. ஆன் லைன்" என்றாள் எம்.ஜே.
"அலெக்ஸ்சாண்ட்ரியா ஸ்டேஷன் கண்ட்ரோல் போர்ட் பேனல் இன்சார்ஜ் ஷான், நீங்கள் கூறியது போல ரயில் எண் 84 ல் நீங்கள் புகைப்படம் அனுப்பிய அந்த நபர் இல்ல
"எம்.ஜே....எம்.ஜே.. கம் ஆன் லைன், அலெக்ஸ்சாண்ட்ரியா ஸ்டேஷன் கண்ட்ரோல் போர்ட்" என்று ஒலித்தது எம்.ஜே.வின் வாக்கி டாக்கி.
"மிஸ்டர் கென்னடி, எனக்கு அழைய்ப்பு வருகிறது, நான் என்ன என்று கேட்டுவிட்டு வரலாமா?" என்றாள் எம்.ஜே.
"தாராளமாக, நீ என்ன என்று கேள், நான் மருத்துவமனைக்கு அழைப்பு கொடுக்கிறேன்" என்றார் கென்னடி.
தனது வண்டியில் பொருத்தி இருந்த தனது வயர்லெஸ்ஸை எடுத்து "எஸ், ஷெரிங்க்டன் க்ரைம் டிவிஷன் ட்ரைனி 445 எம்.ஜே. ஆன் லைன்" என்றாள் எம்.ஜே.
"அலெக்ஸ்சாண்ட்ரியா ஸ்டேஷன் கண்ட்ரோல் போர்ட் பேனல் இன்சார்ஜ் ஷான், நீங்கள் கூறியது போல ரயில் எண் 84 ல் நீங்கள் புகைப்படம் அனுப்பிய அந்த நபர் இல்ல
"ஹலோ, இது ஆஷ்லே, நேப்பியர்வில்லேவில் பயிற்சிக்காக குற்றப்பிரிவு பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரி, நான் அங்கே உங்கள் நிலையத்தில் இருக்கும் பயிற்சி அதிகாரி மேரி ஜாயிடம் பேசமுடியுமா?" ஷெரிங்க்டன் நிலையத்தில் பயிற்சிக்காக பணியில் அமர்த்தப்பட்டிருந்த தன்னுடன் ஒரே நேரத்தில் பனி நியமனம் செய்யப்பட்ட மேரி ஜாயுடன் பேசுவதற்காக அழைத்தாள் ஆஷ்லே.
"ஒரு நிமிடம், அவருடன் உங்களின் இணைப்பை ஏற்படுத்துகிறேன்" என்றபடி அந்த தொலைபேசி நிர்வாகி சொல்லிவிட்டு மேரி ஜாய் தொலைபேசி எண்ணிற்கு இணைப்பை கொடுத்தாள்.
"ஹாய் எம். ஜே., எப்படி இருக்கிறாய், நான் நேப்பியர்வில்லே நிலையத்தில் இருந்து ஆஷ்லே பேசுகிறேன், பணி எப்படி செல
"ஜொஹான், நீ எதற்கு இப்படி பதற்றமாக வருகிறாய்? தைரியமாக இரு" என்றாள் மெர்சி.
"இல்லை, அலெக்ஸை நினைத்து தான், அவனது தந்தை இறந்த விஷயத்தை எப்படி அவனிடம் தெரிவிப்பேன்" என்றான் ஜொஹான்.
"எப்படி இருந்தாலும் அதுதானே உண்மை ஜொஹான், நீ சொல்லித்தானே ஆகவேண்டும்" என்றாள் மெர்சி.
"ஆமாம், சொல்லித்தான் ஆகவேண்டும், நீ சற்று வேகமாக ஒட்டு" என்றான் ஜொஹான்.
அவர்கள் காவல் நிலையத்தை அடையும்போது இரவு எட்டு மணி. நேரமாகிவிட்டதால் உள்ளே வர அனுமதி அளிக்கப்படவில்லை.
"ஜொஹான், வா, நாம் இங்கேயே தங்கிவிட்டு நாளை காலை வருவோம்" என்றாள் மெர்சி.
"வேண்டாம், நாம் சர்ரே போய்விடலாம்" என்றான் ஜொஹான்.
"ஏன், வேண்டாம்,
அன்று இரவு சிவாஸ் ரீகல் குப்பியுடன் மைக்கேல், மெர்சி, ஸ்கார்லெட் பொழுதை கழித்தனர். ஆனால் ஜொஹானோ மறுநாள் வான்கூவர் செல்ல ஆயத்தமாகிக்கொண்டு இருந்தான். மறுநாள் காலை ஏழரை மணிக்கு ஏர் கனடா விமானம், ஐந்தரை மணி நேர பயணம்.
விடியலில் மெர்சிக்கு ஒரு தகவல் அனுப்பினான் ஜொஹான். "நான் ஏழரை மணிக்கு ஏர் கனடா மூலமாக வருகிறேன், என்னை இரண்டு மணி அளவில் வந்து வான்கூவர் விமான நிலையத்தில் இருந்து என்னை அழைத்துக்கொள்" என்பது தான் அந்த செய்தி.
காலை முதல் முந்தைய நாள் குடித்த அந்த பணம் அவர்களுக்கு தலை வலி ஏற்படுத்தி இருந்தது. மதியம் பன்னிரண்டு மணிக்கு தான் மெர்சி படுக்கையில் இருந்து எழுந்தாள். இரவில் அவிழ்த்துப