உயிரும் நீ உறவும் நீ - பகுதி 4

இரவு பத்து மணிக்கு மேல்,

அஜய் வீட்டில்,

"அஜய், இப்போ நீ ஏன் இவ்ளோ டல்லா இருக்க, சி, உனக்கு அசோக் எப்டியோ அப்டி தான் எனக்கு ஆர்த்தி, அதுக்கும் மேல கூட வெச்சுக்கலாம், அஸ் யூ நோ , நாங்க ரெண்டு பேரும் சின்ஸ் சைல்டுஹுட் க்ளோஸ் பிரெண்ட்ஸ். சின்ஸ் மார்னிங் அவள் மிஸ்ஸிங், இப்போ வரைக்கும் எந்த அப்டேட் இல்ல, திஸ் கிரியேட் எ சிச்சுவேஷன் தட் ஷி இஸ் தி ஒன் கில்ட் அசோக்" என்றாள் அர்ச்சனா.

"அர்ச்சனா, ஒரு விஷயம், நீ எந்த ஒரு முடிவுக்கும் இப்போ வரமுடியாது, யூ ஹாவ் டு பைண்ட் ஆர்த்தி பார் ஸ்யூர், அதர்வய்ஸ் இட் வில் பி அன் அன்சால்வ்ட் மிஸ்டரி" என்றான் அஜய்.

"அஜய், ஐ டூ அக்ரீ, பட் நான் என்ன அவளை கடத்தி வெச்சுக்கிட்டா அவளை காணும் னு சொல்றேன், சின்ஸ் மார்னிங் அவளை காணும், அவ வீடு வாசல் ல கொலை, போன் ஸ்விச் ஆப், அவளோட கைரேகை இருக்கற கத்தி, அதுல இருக்கற பிளட் அசோக்கோட பிளட், வீட்ல கிடைச்ச எல்லா எவிடேன்ஸ்ல ஆர்த்தி தான் இதுக்கு காரணம் னு தோணுது" என்றாள் அர்ச்சனா.

"உன்னோட பாய்ண்ட் நான் அக்செப்ட் பண்றேன், ஆனா என்ன மோட்டிவ், ஏன், ஆர்த்தி தான் இதை பண்ணிக்கணும் னு கங்களுட் பண்ண என்ன ரீசன்" என்றான் அஜய்.

"அஜய், நோயிங் அவர் லா, நீ இப்டி பேசறது எனக்கு ஆச்சர்யமா இருக்கு, சட்டத்துக்கு தேவை எவிடென்ஸ், அதுக்கான காரண காரியங்கள் நிரூபிக்க வேண்டியது நாம இல்ல" என்றாள் அர்ச்சனா.

"அர்ச்சனா, ஐ அக்ரீ, பட், நீ இப்டி ஆர்த்தி யை சொல்ல உன்னால எப்படி முடியுது, உன் மனசுக்கு தெரியும், அவ இதை பண்ணி இருக்க வாய்ப்பே இல்ல, அதுவும் அசோக் ஆஹ் அவ இப்டி பண்ண மோட்டிவ் இருக்க வாய்ப்பே இல்ல, ஒரு தெரியாத ஆள், அவகிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணி இருந்தா அவ இப்டி அட்டாக் பண்ணிருக்கலாம், ஆனா அதுக்கும் வாய்ப்பு இல்ல, ஓகே, அசோக் ஏஹ் அவகிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணி இருந்தான் னு வெச்சு பாத்தா கூட, வீட்டு வாசல் ல ஐ மீன் டோர் ஸ்டெப் ல, அப்டி நடந்து இருக்குமா, கதவை திறக்க வந்தவள் ஏன் கை ல கத்தியோடு வரணும், இதுக்கு எல்லாம் ஆன்சர் இருக்கா" என்றான் அஜய்.

"அஜய், இதுக்கான காரணங்கள் தெரிஞ்சாலும் தெரியாட்டினாலும் சட்டம் நீட் எவிடென்ஸ், அது எல்லாமே இருக்கு, தி ஒன்லி திங் ஆர்த்தி வில் பி பிஹைண்ட் தி பார்ஸ், ஆனா என்னோட பெஸ்ட் பிரண்ட் கு இந்த நிலைமை, நானும் எவ்ளோ மேனிபுலேட் பண்ண ட்ரை பண்ணாலும், இனி அது முடியாது, ஏன்னா மீடியா எல்லாம் ஆல்ரெடி ஆர்த்தி பேரை சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க, " என்றாள் அர்ச்சனா.

"நான் மேனிபுலேட் பண்ண சொல்லல, கேர்புல்லா கேஸ் ஆஹ் ஹேண்டில் பண்ணு னு தான் சொல்றேன்" என்றான் அஜய்.

காலிங் பெல் ஒலிக்க கதவை திறந்தாள் அர்ச்சனா.

"என்ன அர்ச்சனா, என்ன இது நியூஸ், ஆர்த்தி அசோக் .....மர்டர்.,. ரொம்ப டிவிஸ்ட் அண்ட் டேர்ன்ஸ் இருக்கும் போல இன்வெஸ்டிகேஷன் ல, " என்றபடி உள்ளே நுழைந்தார் அர்ச்சனாவின் தந்தை மோகன்தாஸ்.

"அது சரி, ஆஸ்த்மா கம்பளைண்ட் இருக்கு, இந்த நேரத்துல பனி ல வெளில போயி என்ன பண்ணிட்டு வரீங்க" என்றாள் அர்ச்சனா.

"அதுவா, உனக்காக கட்டி வெச்ச அந்த கார்டன் ஹவுஸ் இவ்ளோ நாளா பூட்டியே கெடக்கு. என்ன எது னு போயிடு பாக்கலாம் னு போனேன், கிட்டத்தட்ட ஒரு வருஷமா திறக்கல, அதும் அந்த ரோட்டுல வேற வீடே வரல இன்னும், அந்த பிளாட் வாங்கும்போதே நான் நெனச்சேன், அந்த ப்ரோக்கர் ரொம்ப நம்மகிட்ட தள்ள ட்ரை பண்ணறான், அதுல ஏதும் உள்குத்து இருக்கும் னு, சரியான டொக்கு ஏரியா போல, எனக்கு தெரிஞ்சு அங்கே இந்த பீச் ரிசாட் எல்லாம் வரணும்னா இன்னும் எட்டு பத்து வருஷம் ஆகும் போல, தன்னந்தனி காட்டு ராஜா போல ஒரு தனி வீடு, அந்த பிளாட் வாங்கி அவ்ளோ பெரிய பீச் பங்களா கட்டறதுக்கு பதிலா இங்க அருண் எக்செல்லோ மஹாபலிபுரம் ல போடு இருக்குற வில்லா டைப் வீடு ஒண்ணு வாங்கி இருக்கலாம், அவங்களே ரெண்ட் கு ஆள் கூட எடுத்து குடுத்து இருப்பாங்க" என்றார் மோகன்தாஸ்.

"ஏஹ் ஏஹ் எப்போ போனீங்க, எங்ககிட்ட சொல்லாம இப்படி போகக்கூடாது னு சொல்லிருக்கேன் ல" என்று கோபமாக சொன்னாள் அர்ச்சனா.

"அது சரி தான் அர்ச்சனா, நான் போனது தப்பு தான், ஏன்னா மெயின் கேட் சாவிய நான் மறந்து வீட்லயே வெச்சுட்டு போய்ட்டேன், சரி வந்தது வந்துட்டோம் னு ஜம்ப் பண்ணி உள்ள போயி நாம எப்பவும் ஒரு ஸ்பேர் கீ வெச்சு இருப்போமே, அந்த பூ தொட்டி கு கீழ, அதை தூக்கி பாத்தா அங்கே சாவிய காணும், நான் தான் லாஸ்ட் டைம் அங்கே வெச்சேன், பட் இப்போ காணல, சரி னு வீட்டுக்கு வந்துட்டேன், முப்பதும் முப்பதும் அறுபது கிலோமீட்டர் போனது தான் வேஸ்ட்." என்றார் மோகன்தாஸ்.

"அப்பா, நீங்க இப்படியே பண்ணிட்டு இருந்தீங்கனா அது சரி இல்ல, சிகரெட் ஸ்மெல் வேற வருது, எவ்ளோ பிடிச்சீங்க" என்றாள் அர்ச்சனா.

"ரொம்ப எல்லாம் இல்ல அர்ச்சனா, இனிமே உன்கிட்ட சொல்லாம நான் எங்கேயும் போகமாட்டேன்" என்றார் மோகன்தாஸ்.

"சரி, அந்த பேக்யாட் ரூம் ரெடி பண்றேன் னு சொன்னிங்க, ஆர்த்தி இங்க வரவெச்சு அங்க தங்க வெக்கலாம் னு, ஆனா அது ஸ்டார்ட் பண்ணி பாதிலேயே கெடக்கு, அது என்ன பண்ணிருக்கீங்க னு போயி பாத்தா அங்க அவ்ளோ சிகரெட் பாக்கெட், அது மட்டும் இல்ல, ஒரு சில சிகார் பீசஸ் வேற, உங்களுக்கு யாரு இதெல்லாம் வாங்கி தராங்க னு தெரில" என்றாள் அர்ச்சனா.

"அதுவா..." மோகன்தாஸ் சொல்லி முடிப்பதற்குள் "இனிமே எங்கேயாவது நான் இந்த டோபேகோ திங்ஸ் பாத்தா அவ்ளோதான் பா" என்றாள் அர்ச்சனா.

மீண்டும் காலிங் பெல் ஒலித்தது.

இம்முறை ப்ரீத்தா மற்றும் சாய்ஸ்ரீ வந்திருந்தனர்.

கதவை திறந்து சற்றே கோபமாய் உள்ளே போனாள் அர்ச்சனா.

"அர்ச்சனா, உன்னோட கோபம் தேவை இல்லாதது" என்றபடி உள்ளே வந்தாள் ப்ரீத்தா.

"நீ ஆப்டர்நூன் நடந்துக்கிட்டது சரி இல்ல ப்ரீத்தா" என்றாள் அர்ச்சனா.

"ஐ நோ, பட் நீ பண்ணதும் சரி இல்ல, ப்ரொபெஷனலி நான் உனக்கு ரோபோடிங் தான் அதை நான் என்னிக்குமே மீறினது இல்ல, அந்த ப்ரோடோகால் கரெக்ட்டா பாலோ பண்றேன், நீயும் தான், ஆனா சில நேரங்கள் ல உன்னோட முடிவுகள் அண்ட் வார்த்தைகள் பிரயோகிக்கிற விதம், அதை நீ மாத்திட்டு தான் ஆகணும்" என்றாள் ப்ரீத்தா.

"சரி சரி, வருங்கால அண்ணி எனக்கு ஜூனியர், என்ன பண்றது இந்த லிங்க் பிட்வீன் பர்சனல் அண்ட் ப்ரொபெஷனல் லைப் இஸ் கோயிங் டு பி டிப்பிகல்ட. சரி உள்ள வா, சாரி, உள்ள வாங்க அண்ணி" என்றாள் அர்ச்சனா.

"வா சாய்ஸ்ரீ, உள்ள வா" என்றாள் ப்ரீத்தா.

"வா சாய்ஸ்ரீ, இட்ஸ் ரியலி அன்பார்ச்சுனேட், அசோக் கு..." அர்ச்சனா முடிப்பதற்குள்,

"உனக்கு சாய்ஸ்ரீ தெரியுமா" என்றாள் ப்ரீத்தா.

"தெரியுமே, மெனி பியூ டைம்ஸ் அசோக் கூட பாத்துருக்கேன், பேசியிருக்கேன், லாஸ்ட்டா.....எங்கே பாத்தோம்..... ஹான், ஒரு டு வீக் முன்னாடி ஓ.எம்.ஆர். ரோடு ல பாத்தேன், அசோக், ஆர்த்தி அண்ட் சாய்ஸ்ரீ, பட் நான் அப்போ சாய்ஸ்ரீ கூட பேசல, ஜஸ்ட் ஆர்த்தி கூட பேசினேன் அண்ட் எ வைல் அசோக் கு ஒரு ஹாய் சொல்லிட்டு கிளம்பிட்டேன்" என்றாள் அர்ச்சனா.

"ஓ அப்படியா, டூ வீக் முன்னாடி மீட் பண்ணி இருக்க அசோக் அண்ட் ஆர்த்தி ஆஹ் ஆனா நீ சொல்லவே இல்லையே, என்றான் அஜய்.

"ஆமா பெரிய விஷயமா இது, எல்லாரும் சென்னை உள்ள இருக்கோம், எப்படியும் அடிக்கடி மீட் பண்ற ஆள் தானே நாம" என்றாள் அர்ச்சனா.

"ஆமா அதும் சரி தான்" என்றான் அஜய்.

"சாய்ஸ்ரீ, அன்னிக்கு கூட அசோக் அண்ட் ஆர்த்தி வெர் நாட் இன் குட் டேம்ஸ், என்ன ஆச்சு, அவங்களுக்குள்ள ஏதும் ப்ராப்ளேம் ஆஹ், நான் வேற ஒரு விஷயமா அந்த பக்கம் வந்தேன் மீட் பண்ணேன், பட் ஐ வாஸ் இன் எ ஹர்ரி சோ நின்னு பேச முடில, ஜஸ்ட் பேசிட்டு போனேன், ஆனா ஆர்த்தி குரல் ல ஒரு டவுன் தெரிஞ்சுச்சு, அசோக் கூட கோவமா அண்ட் ப்ராஸ்ட்ரேஷன் ஆஹ் இருந்த மாதிரி தெரிஞ்சுது" என்றாள் அர்ச்சனா.

"அப்படி எதுவும் இல்ல, அக்ஷுவல் ஆஹ் நான் அன்னிக்கு லேட் ஆஹ் தான் போனேன், அவங்க ரெண்டு பேரும் ஆல்ரெடி அங்கேயே இருந்தாங்க பார் மோர் தான் ஒன் ஹவர். அதுக்கு பிறகு தான் நான் போனேன், " என்றாள் சாய்ஸ்ரீ.

"அப்படியா, நீ போன பிறகு அவங்களுக்குள்ள என்ன பிரச்சனை னு உன்னால அவங்க பேசினதுல இருந்து கெஸ் பண்ண முடிலயா" என்றாள் அர்ச்சனா.

"இல்ல, எனக்கு தெரில, ஆனா நீங்க சொன்ன மாதிரி அவங்களுக்குள்ள ஏதோ பிரச்சனை இருந்தது உண்மை தான் னு நினைக்கறேன், ஏன்னா நான் அவங்கள பாத்த பொது ஏதோ ரொம்ப ஆர்க்யு போய்ட்டு இருந்துச்சு ஆனா என்னை பார்த்ததும் அப்படியே சைலன்ட் ஆயிட்டாங்க ரெண்டு பேரும், அது மட்டும் இல்ல, அதுக்கு அப்புறம் அவங்க பேசிக்கவே இல்ல, நான் தான் ரெண்டு பேர்கிட்டயும் பேசினேன், பர்ஸ்ட் டைம் நான் அவங்கள அப்டி பாத்தேன். அவங்க எதுவும் பேசாம நான் மட்டும் பேசிட்டு இருந்தது எனக்கு ஒரு மாதிரி இருந்துச்சு, சோ நானும் பேசாம ஜஸ்ட் சாப்பிட்டு இருந்தேன், சாப்பிட்டு நான் ஹேண்ட் வாஷ் பண்ண போனபோது அசோக் அங்க இருந்து வெளில போயி யார்கிட்டயோ போன்ல பேசிட்டு இருந்தாரு, மே பி அபிஷியல், அப்போ தான் நீங்க வந்து ஆர்த்தி கிட்ட பேசினீங்க, தென் வெளில போயி அசோக் கிட்ட ஜஸ்ட் டூ த்ரீ மினிட்ஸ் பேசிட்டு போனீங்க, ஆனா நீங்களும் ரொம்ப பிரஸ்ட்ரேட்டட் ஆஹ் போனீங்க, ஐ திங்க் ஏதோ அர்ஜென்ட் ஒர்க் போல, " என்றாள் சாய்ஸ்ரீ.

"ஆ ஆமாம், அதான் ரொம்ப பேச முடில, பட் நான் அசோக் கிட்ட பேசும்போது நீ உள்ளே ஆர்த்தி பக்கத்துல வந்து உக்காந்ததை நான் பாத்தேன். ஆனா அகைன் நான் உள்ள ரிட்டர்ன் வந்து பேச டைம் இல்ல, அதான்" என்றாள் அர்ச்சனா.

"பரவால்ல, இதுல என்ன இருக்கு" என்றாள் சாய்ஸ்ரீ.

"அது சரி, நான் அசோக் கிட்ட பேசும்போது ஆர்த்தி என்னையும் அஷோக்கையும் பார்த்து ஏதோ உங்கிட்ட பேசினாளே, என்ன பேசினாள்" என்றாள் அர்ச்சனா.

"அதுவா, சரியாய் ஞாபகம் இல்ல, ஆனா யாருமே இல்லனா அந்த வாழ்க்கை கூட நல்லா இருக்கும், ஆனா கூட யாராவது இருந்தா அவங்களுக்காக வாழனும், அவங்களுக்காக நடிக்கணும் ல, கஷ்டம்... அப்டி னு சொன்னாங்க" என்றாள் சாய்ஸ்ரீ.

"ஏன் அப்டி சொன்னாள், ஏதும் உனக்கு புரிஞ்சுதா" என்றாள் ப்ரீத்தா.

"தெரில, ஆனா அசோக் ஆஹ் பாத்து தான் சொன்னாங்க, ஆனா கண்டிப்பா அசோக் ஆர்த்தி ஆஹ் ஏதும் ஹர்ட் பண்ணி இருக்க ஆர் போர்ஸ் பண்ணி இருக்க வாய்ப்பே இல்ல. மே பி தேர் வாஸ் எ பிக் மிசண்டர்ஸ்டேண்டிங் பேட்வீன் தேம" என்றாள் சாய்ஸ்ரீ.

அர்ச்சனாவும் ப்ரீத்தாவும் ஒருவரை ஒருவரை பார்த்துக்கொண்டனர்.

அர்ச்சனாவின் பார்வையில் "ப்ரீத்தா, பார், நான் சொன்னது இப்போது புரிகிறதா" என்று கேட்பது போலும், ப்ரீதாவின் பார்வையில் " ஆமாம், அர்ச்சனா சொன்னதில் ஒரு பாய்ண்ட் இருப்பது உண்மை தான்" என்று சொல்வது போலும் இருந்தது.

"ஓஹோ, அப்படியா, சரி சரி, வாட் அபவுட் தி ரிலேஷன்ஷிப் பிட்வீன் யு அண்ட் அசோக்?" என்றாள் அர்ச்சனா.

"எத்தனை முறை இதையே இவள் சொல்லணும், ஆல்ரெடி விஜய் கேட்டு ரொம்ப காயப்படுத்திட்டான், இப்போ நீயுமா" என்றாள் ப்ரீத்தா.

"இல்ல ப்ரீத்தா மேடம், பரவால்ல, இது உங்க ப்ரொசீஜர், அதான் நான் புரிஞ்சுக்கிட்டேன், மனிதாபிமானம் இல்லாம நடந்துப்பாங்க போலீஸ் னு கேள்வி பட்ருக்கேன் ஆனா நேர்ல பாக்கறேன் இப்போ" என்றாள் சாய்ஸ்ரீ.

"சாய்ஸ்ரீ , அப்படி நினைக்காதே, இப்போ நான் ஆர் விஜய் கேட்டா அட்லீஸ்ட் தெரிஞ்சவங்க, சோ நமக்குள்ள இருக்கும், நாளைக்கு வேற ஆபீசர் ஆர் வேற டிபாட்மென்ட் விசாரிச்சா அது உனக்கு இன்னும் தர்மசங்கடமா இருக்கும், அது உனக்கு புரிஞ்சுக்க தெரியாது, ஆனா நான் சொல்றது உண்மை" என்றாள் அர்ச்சனா.

"அதுவும் சரிதான், ஆனா பாவம் அவ ரொம்ப அனீஸியா இருக்கா, ஐ பீல் ஷி இஸ் வெரி வால்நரபில், அதான்" என்றாள் ப்ரீத்தா.

"ப்ரீத்தா சரி தான், ஆனா ஷி மஸ்ட் அண்டர்கோ திஸ் அட் எனி ஒன் பாய்ண்ட் ஆப் டைம் ல, அதுக்கு நாலு சுவத்துக்குள்ள நம்ம ஆளுங்க முன்னாடி நடந்தா இவளை ரூல் அவுட் பண்ணிடலாம் ல" என்றாள் அர்ச்சனா.

"சரி, என்னவோ பண்ணு, " என்றாள் ப்ரீத்தா.

"சாய்ஸ்ரீ, கன்சிடர் மீ ஆஸ் யுவர் பிரென்ட், நீ நார்மல் ஆஹ் என்கிட்டே பேசலாம், ஆல் தி திங்ஸ் வில் பி கிப்ட் சீக்ரெட், கான்பிடென்ஷியாலிட்டி கு நான் கேரண்டி." என்றாள் அர்ச்சனா.

"சரி கேளுங்க" என்றாள் சாய்ஸ்ரீ.

"சரி, இப் யு டோன்ட் வாண்ட் மை பாதர் அண்ட் பிரதர், ஐ வில் லெட் தேம் கோ அவுட்," என்றாள் அர்ச்சனா.

"பரவால்ல, இருக்கட்டும், நீங்க கேளுங்க" என்றாள் சாய்ஸ்ரீ.

"சரி அகைன் ஐ ஆம் ரிப்பீட்டிங், உனக்கும் அசோக் கும் என்ன தொடர்பு, ஐ மீன் உங்க ரெண்டு பேருக்குள்ள என்ன உறவு" என்றாள் அர்ச்சனா.

"எனக்கு அசோக் ஒரு நல்ல பிரென்ட், எல்லாரும் சிஸ்டர் னு சொல்வாங்க, பட் நான் அதை மறுக்கறேன், ஒரு நட்பு தான், ஹி இஸ் வெரி குட் பெர்சன், நல்ல அண்டர்ஸ்டேண்டிங், எந்த பொண்ணுக்கிட்டயும் தப்பா நடந்துக்கவோ தப்பா நினைக்கவோ மாட்டாரு, ஈவென் ஆர்த்தி அண்ட் அசோக் லவ் பண்ணி இருந்தா கூட அவங்க ரெண்டு பேரும் எந்த ஒரு லிமிட்டையும் க்ராஸ் பண்ணல" என்றாள் சாய்ஸ்ரீ.

"ஓஹோ, சரி, உனக்கு அசோக் ரொம்ப நாளா தெரியும், ஈவென் ஆர்த்தி அசோக் லைப் ல வரதுக்கு முன்னாடியே உனக்கு அசோக் ஆஹ் தெரியும், ஹி மே பி குட் நவ், பட் முன்னாடி, ஐ மீன் உன்னோட டீன் ஏஜஸ் ல, அப்போ அசோக் கூட லேட் டீன்ஸ் ஆர் ஏர்லி ட்வென்டீஸ் ல தான் இருந்திருப்பான், அந்த டைம் ல உன்கிட்ட ஏதும் தவறா நடந்து, ஆர் தவறா நடக்க முயற்சி பண்ணி" என்றாள் அர்ச்சனா.

"அந்த டைம் ல நடந்ததுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம் னு எனக்கு தெரில, ஆனா நீங்க எல்லாருமே ஏன் அவரோட கேரக்டர் ஷேமிங் பண்றீங்க, அசோக் எப்பவுமே என்கிட்டே தவறா நடந்ததோ நினைச்சதோ இல்ல... எப்பவும் மீன்ஸ் எப்பவும்" என்றாள் சாய்ஸ்ரீ.

"சரி, ஆர்த்தி அசோக் லைப் ல வந்ததுக்கு அப்புறம் அவர் கிட்ட ஏதும் மாற்றங்கள் தெரிஞ்சதா, நீ உணர்ந்தியா, ஏன்னா நீ தான் அசோக் ஆஹ் பிரம் சைல்டுஹுட் பாத்துட்டு இருக்க" என்றாள் அர்ச்சனா.

"ஆர்த்தி அசோக் லைப் ல நாலு வருஷம் முன்னாடி தான் வந்தாங்க, ஆர்த்தி அசோக் லைப் ல வரதுக்கு முன்னாடி அசோக் கு எல்லாமே நான் தான் னு சொல்லுவாரு, என்கூட மட்டும் தான் டைம் ஸ்பென்ட் பண்ணுவாரு, அண்ட் ஆர்த்தி வந்ததுக்கு அப்புறம் அந்த நேரங்கள் ஷேர் ஆச்சு, ஆனா நான் தப்பா நினைக்கல, ஏன்னா என்னிக்குமே என்னால அசோக் கூட இருக்க முடியாது, அவருக்கு என்று ஒரு ஜோடி வேணும், அவருக்கு னு ஒரு வாழ்க்கை இருக்கு, சோ நானும் அதை பெருசா நினைக்கல, ஆனா என்னிக்குமே ஆர்த்தி கிட்ட என்னை விட்டு கொடுத்ததே இல்ல, மெனி டைம்ஸ் ஹி செட், எனக்கு ஆர்த்தியை விட சாய்ஸ்ரீ தான் முக்கியம், எனக்கு அது பெருமையா இருந்தாலும் நான் நெறய தடவை அசோக் கிட்ட சொல்லிருக்கேன், என்ன தான் உங்க மனசுல அப்டி ஒரு தாட் இருந்தாலும் ஆர்த்தி கிட்ட அப்டி சொல்லாதீங்க, அவங்க மனசுல ஒரு ஆசை இருக்கும்ல னு, அதுக்கு அசோக் என்கிட்டே தெளிவா சொன்னாரு, அதுக்காக நான் ஆர்த்தி கிட்ட பொய் சொல்ல முடியாது, மோரோவர், ஆர்த்தி கிட்ட நான் எப்பவோ இதை சொல்லி இருக்கேன் அண்ட் அவ அதை அக்செப்ட் பண்ணிக்கிட்டா அப்டி னு சொன்னாரு" என்றாள் சாய்ஸ்ரீ.

"இந்த உறவுக்கு உலகத்தில் பெயர் இல்லையா சாய்ஸ்ரீ" என்றாள் அர்ச்சனா.

"தெரில, ஆனா ஆர்த்தி தான் அசோக் ஆஹ் கொன்னுருக்கணும் னு நீங்க சொல்றது சந்தர்ப்பங்களும் சாட்சிகளும் அப்டி அமைஞ்சு இருக்கே தவிர கண்டிப்பா ஆர்த்தி அப்டி பண்ண சான்ஸ் இல்ல" என்றாள் சாய்ஸ்ரீ.

"எப்படி அவ்ளோ ஸ்ட்ராங்கா சொல்ற" என்றாள் ப்ரீத்தா.

"ஆர்த்தி ரொம்ப சாப்ட் ஹார்டெட், அவங்களுக்கு டிவி ல ஆர் மூவி ல இந்த மாதிரி சீன்ஸ் வந்தாலே கை கால் எல்லாம் நடுங்கும் அண்ட் கண்ணை மூடிப்பாங்க, " என்றாள் சாய்ஸ்ரீ.

"ஹா ஹா ஹா , சாய்ஸ்ரீ. யூ ஆர் எ பேபி ஸ்டில்" என்று அவளது முதுகை தட்டி கொடுத்துவிட்டு "நீ வெயிட் பண்ணு, உனக்கு நான் ஏதும் குடிக்க கொண்டு வரேன்" என்று சொல்லிவிட்டு, "ப்ரீத்தா, கொஞ்சம் கிச்சன் வந்து ஹெல்ப் பண்ணு" என்று பிரீத்தாவை கூப்பிட்டாள் அர்ச்சனா.

"யா கமிங்" என்றபடி எழுந்து உள்ளே சென்றாள் ப்ரீத்தா.

காலிங் பெல் அடித்தது.

"அஜய், கதவை ஓபன் பண்ணு, ஐ திங்க் விஜய் தான்" என்று கிச்சனில் இருந்து கத்தினாள் அர்ச்சனா.

"யா யா பாக்கறேன்" என்றபடி கதவை நோக்கி நடந்தான் அஜய்.

"ஹாய் அஜய்" என்றபடி உள்ளே வந்தான் விஜய்.

"ஹாய் சாய்ஸ்ரீ, என்மேல இன்னும் கோவமா இருக்கியா, அன்வாண்டெட் ஆஹ் கேள்வி கேட்டேன் னு" என்றபடி அவளின் அருகே உட்காந்தான் விஜய்.

சற்றே சங்கோஜமாய் அவன் மேலே படாமல் நகர்ந்து உட்கார்ந்தாள் சாய்ஸ்ரீ.

"என்ன நகர்ந்து உக்காந்திட்டு இருக்க" என்றபடி மீண்டும் சாய்ஸ்ரீ அருகே விஜய் நகர்ந்து நெருங்கி உட்கார்ந்தான்.

மீண்டும் தள்ளி உட்கார்ந்தாள் சாய்ஸ்ரீ.

"இப்படியே நகர்ந்து போனா சோபால இருந்து கீழ தான் உக்காரணும்" என்றான் விஜய்.

"விஜய், ப்ளீஸ், டோன்ட் டீஸ் மீ லைக் திஸ்" என்றாள் சாய்ஸ்ரீ.

"டீஸ் பண்ணல, ஜஸ்ட் பார் ஜோக்" என்றான் விஜய்.

"ஐ டோன்ட் திங்க் சோ திஸ் இஸ் எ ஜோவியல் மேட்டர், பிஹேவ் யுவர்செப்" என்றாள் சாய்ஸ்ரீ.

விஜய்க்கு என்னவோ போல் ஆகிவிட்டது.

"விஜய், சும்மா சிச்சுவேஷன் தெரியாம விளையாடினா இப்படிதான்" எம்டறான் அஜய்.

கிச்சனில்,

"ப்ரீத்தா, சாய்ஸ்ரீ சொன்னதுல இருந்து நீ என்ன நினைக்கற" என்றாள் அர்ச்சனா.

"எனக்கு ஒண்ணும் பெருசா தோணல, அவளுக்கு தெரிஞ்சுது அவ்வளவு தான், என்னோட பெர்சனல் ஒபினியனும் அது தான் , அசோக் இஸ் எ குட் பெர்சன், அண்ட் ஆர்த்தி கு இதை செய்ய எந்த மோட்டிவும் இல்ல, இது ஏதோ யாரோ பக்காவா பிளான் போட்டு ஆர்த்தி மேல பழி விழணும் னு பண்ணி இருக்காங்க, அண்ட் தி வே அசோக் வாஸ் மர்டர்டு இஸ் புரூட்டல். அவ்ளோ கிரட்ஜ் அண்ட் என்மிட்டி இருந்தா இவ்ளோ கொடூரமா கொன்னு இருப்பாங்க, அப்படி உன்னோட கெஸ் படி ஆர்த்தி பண்ணிருந்தா கூட, அவளால இவ்வளவு புரூட்டல் ஆஹ் பண்ணிருக்க முடியாது. அப்படி ஏதும் இருந்தா அவ ஏன் இவ்வளவு கொடூரமா கொலை செய்யணும், அசோக் ஆஹ் கொல்லுறது மோடிவ்னா அதை இவ்ளோ சென்சேஷனல் ஆக்கணும் னு அவளுக்கு என்ன அவசியம், ஜஸ்ட் பாய்சன் குடுத்து இருக்கலாம், இவ்ளோ கொடூரமா ஏன்" என்றாள் ப்ரீத்தா.

"அதுதான் எனக்கு புரியல, அசோக் அப்டி என்ன பண்ணிருந்தா ஆர்த்தி அவனை இவ்ளோ கொடூரமா கொன்னு இருக்கணும்!!" என்றாள் அர்ச்சனா.

"பாரு, யூ ஹாவ் எ செலெக்ட்டிவ் பெர்செப்ஷன், ஆர்த்தி தான் அக்யுஸ்ட் னு நீ நெனைக்கற, நீ கம்ப்ளீட் ஆஹ் வேற அங்கிள் ல யோசிக்கற" என்றாள் ப்ரீத்தா.

"ப்ரீத்தா, நீ தான் செலெக்ட்டிவ் பெர்செப்ஷன் ல இருக்க இதை ஆர்த்தி பண்ணல னு, சட்டத்தின் கண்ணோட்டத்துல ஒரு போலீஸ் ஆஹ் பாரு, யாரு பெர்செப்ட் பண்ராங்க யாரு பேக்ட் ஆஹ் பேசுறாங்க னு உனக்கு புரியும்" என்றாள் அர்ச்சனா.

"சி, எனக்கு நல்லா புரியுது, பட் ஒரு விஷயம் தான், இது மத்த கேஸ் மாதிரி இல்ல, இது உன்னோட பிரென்ட் ஆர்த்தி அண்ட் என்னோட நோன் பெர்சன் அசோக் பத்தி" என்றாள் ப்ரீத்தா.

"அஸ் எ போலீஸ் எனக்கு .... சாரி ... நமக்கு எல்லாமே எல்லா கேஸுமே ஒண்ணு தான், யூ மஸ்ட் அண்டர்ஸ்டெண்ட் தட்" என்றாள் அர்ச்சனா.

"சரி தான், வா விஜய் வந்திருக்கான்" என்றாள் ப்ரீத்தா.

ஹாலில்,

"சாய்ஸ்ரீ, என்மேல கோவப்படாதே, நான் உன்னை ஹர்ட் பண்ண கேக்கல, அது என் கடமை" என்றான் விஜய்.

"எது டா உன்னோட கடமை" என்றபடி கிச்சனில் இருந்து வெளியே வந்தாள் அர்ச்சனா.

"ஆமா, காலைல அந்த திட்டு திட்டிட்டு இப்போ அப்டியே அந்தர்பல்டி" என்றான் விஜய்.

"பின்ன என்ன டா, ஒரு ஆக்ட்டிவ்னெஸ் இருக்கா உன்கிட்ட, ப்ரீத்தா ஒரு பொண்ணு, அவ ப்ராம்ப்ட் ஆஹ் இருக்கா ஆனா நீ, ஒஸ்ட் பெலோ டா" என்றாள் அர்ச்சனா.

"இந்த ப்ரீத்தா கு சப்போட் பண்ணாத ரொம்ப, நீ கெளம்பினதுக்கு அப்புறம் உன்னை கழுவி ஊத்தினா" என்றான் விஜய்.

"அவ அப்டி தான் பண்ணி இருப்பா னு எனக்கும் தெரியும், நீ மட்டும் என்ன சும்மாவா இருந்திருப்ப" என்றாள் அர்ச்சனா.

"ஆமா, நீ ஒரு சைக்கோ, அடங்காபிடாரி னு எல்லாம் சொன்னான், நானாவது டீசெண்டா திட்டினேன், ஆனா இவன் ரொம்ப மோசமா பேசினான்" என்று போட்டுக்கொடுத்தாள் ப்ரீத்தா.

"ஆகமொத்தம் உங்க எல்லாருக்கும் நான் தான் வில்லி" என்றாள் அர்ச்சனா.

"இதை சொல்லி வேற தெரியணமாக்கும்" என்றான் விஜய்.

"ஆஹா, சொல்ல மறந்துட்டேன், இந்த கேஸ் ல ஆர்த்தி உன்னோட பிரென்ட் தானே னு உன்னையும் ஒரு சந்தேக கேஸ் ல பிடிச்சு விசாரிப்பானாம் விஜய், அப்டின்னு சொன்னான்" என்றாள் ப்ரீத்தா.

"ஓஹோ, அப்டிங்களா சார், அட்லீஸ்ட் இந்த கேஸ் ல உன்ன ஒரு டீம் மெம்பரா போடலாம் னு நெனச்சேன்,. நீ பழைய கேசையே உருட்டிட்டு இரு, சீக்கிரம் மெமோ வாங்கி ஆயுத கிடங்கு கு டிரான்ஸ்பர் வாங்க போறியா இல்லையா னு மட்டும் பாரு" என்றாள் அர்ச்சனா.

"அம்மா தாயே மகமாயி ஈஸ்வரி அப்படி எதுவும் பண்ணி என்னோட ப்ரொபெஷனல் கேரியர் கு வேட்டு வச்சுராதாம்மா" என்றான் விஜய்.

"அந்த பயம் இருக்கட்டும்" என்றாள் அர்ச்சனா.

"ஓகே இட்ஸ் கெட்டிங் டூ லேட், அப்பா, போயி தூங்குங்க, அஜய், இப் யூ ஹாவ் எனி ஏர்லி ஒர்க் டுமாரோ ப்ளீஸ் கோ அண்ட் ஸ்லீப்" என்றாள் அர்ச்சனா.

"நான் போய்ட்டு தூங்கறேன்" என்றபடி மோகன்தாஸ் எழும்ப, "மனசு சரி இல்ல நானும் போயி தூங்கறேன்" என்றபடி அஜயும் எழுந்தான்.

"வாட் அபவுட் சாய்ஸ்ரீ" என்றாள் ப்ரீத்தா.

"லெட் ஹர் ஸ்லீப் இன் மை ரூம்" என்றாள் அர்ச்சனா.

"அஜய், இப் யூ டோன்ட் மைண்ட், சாய்ஸ்ரீ ஐ என்னோட ரூம் ல விடு" என்றாள் அர்ச்சனா.

"ஓகே" என்றபடி சாய்ஸ்ரீயுடன் மாடிக்கு நடந்தான் அஜய்.

பகுதி 4 முடிந்தது.

எழுதியவர் : நிழலின் குரல் (23-Apr-24, 4:58 pm)
சேர்த்தது : நிழலின் குரல்
பார்வை : 33

மேலே