தமிழ்ப் பூரான் இல்லங்க
ஆரம்பப் பள்ளி மாணவர் சேர்க்கை.
தலைமை ஆசிரியர்: வாங்க ஐயா. பையன்
பேரைச் சொல்லுங்க.
@@@@@#
ஐயா பையன் பேரு 'பூரான்'.
@@@@@@
என்னங்க பையனுக்குப் 'பூரான்'னு பேரு
வச்சிருக்கிறீங்க. உங்கள் பையன் பேரைக்
கேள்விப்பட்டு மற்றவங்க பாம்பு, பல்லி,
ஓணான, அரணை, தவளைனு பேரு
வச்சுக்கப் போறாங்க.
@@@######
தலைமை ஆசிரியர் ஐயா என் பையன்
பேரு தமிழ்ப் 'பூரான்' இல்லீங்க. இவன்
பேரு இந்திப் 'பூரான்'. இவன்
பிறக்கறதுக்கு சில வருடங்களுக்கு முன்பே
இந்த இந்திப் பேரைக் கேள்விப்பட்டேன்.
ஆண் குழந்தை பிறந்தா அவனுக்குப்
'பூரான்'னு வித்தியாசமான இந்திப் பேரை
வைக்கணும் முடிவு பண்ணீட்டீங்க.
@@@####
பையனுக்குத் தமிழ்ப் பேரை
வைக்கணும்னு உங்களுக்கு ஆசை
இல்லையா?
@@######
ஐயா நான் கேட்கிறனேனு
கோவிச்சுக்காதீங்க. இன்னிக்கு எத்தனை
குழந்தைகள் உங்கள் பள்ளியில்
சேர்ந்தாங்க?
@########
நூறு பேர்.
@@@@##
அதிலே எத்தனை குழந்தைகள் பேரு
தமிழ்ப் பேருக்கு?
@#########
ஒண்ணுகூடத் தமிழ்ப் பேரு இல்ல. எல்லாம்
இந்திப் பேருங்கதான்.
########@@@
நான் மட்டும் என் குழந்தைக்குத் தமிழ்ப்
பேரை வச்சு அசிங்கப்படுனுங்களா?
@@@@@##
சரி. உங்கள் கேள்வி நியாயமானது.
பூரானுக்கு கட்டணத்தைக் கட்டிட்டுப்
போயிட்டு வாங்க.
@######№##@@@#########@#####@@@@@
Pooran = Complete, The perfect person.
பூரான் ஒரு கிரிக்கெட் விளையாட்டு வீரரின் பெயர்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
