அர்த்தமில்லாத ஒரு பேரைச் சொல்லுங்க

வாய்யா முருகையா, நல்ல செய்தியோட

தானே வந்திருக்கிற?

££££££££

ஆமாங்க சோசியர் ஐயா. திருமணம் ஆகி

அஞ்சு வருசம் கழிச்சு என் மனைவிக்கு

அழகான ஆண் குழந்தை பிறந்திருக்குது.

அதுக்கு அர்த்தம் இல்லாத ஒரு இந்திப்

பேரை வைக்கணும். நீங்க தான் அந்தப்

பேரைச் சொல்லணும்.

@@@@@@@

அர்த்தமுள்ள இந்திப் பேருன்னா ஆயிரம்

ரூபாய். அர்த்தமில்லாத இந்திப் பேருன்னா

ஐயாயிரம்.

@@@@@@@

இந்தாங்க ஐயா. எண்ணிப்பாருங்க.

@@@@@

உம் சரியா இருக்குது. உன் பையனுக்கு

'டார்ஜி'ங்கிற பேரை வச்சுடு முருகையா.

ரொம்ப சிறப்பான வாழ்வான்.

@@@##@@@@#

'டார்ஜி' (Darji) ரொம்ப அருமையான

பேருங்க ஐயா.‌வர்றனுங்க சோசியர்

ஐயா.

எழுதியவர் : மலர் (22-Apr-24, 9:08 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 36

மேலே