ஆங்கில தொடர்கதை

அனைவருக்கும் வணக்கம். தமிழில் எழுதுவது தான் இந்த இணையதளத்தின் அம்சம். இருப்பினும் என்னிடம் ஒரு கதை இருக்கிறது. யோசித்து வைத்திருக்கும் கதை. அது கனடா நாட்டில் நடக்கும் ஒரு தொடர் கொலைகள் பாடினா கதை. அது ஆங்கிலத்தில் எழுதினால் நன்றாக இருக்குமா இல்லை அதை தமிழில் எழுதலாமா என்று யோசிக்கிறேன், தமிழில் அதன் சுவாரஸ்யம் குறைந்துவிடுமோ என்று எண்ணுகிறேன். ஏனென்றால் அணைத்து பாத்திரங்களும் கனடா நாட்டினர். எனவே அவர்கள் ஆங்கிலத்தில் பேசுவதாக தான் எழுத முடியும். உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். தமிழில் எழுதவா இல்லை ஆங்கிலத்தில் எழுதவா????

எழுதியவர் : (11-Feb-18, 4:29 pm)
சேர்த்தது : முபாரக்
பார்வை : 109

மேலே