செ மணிபாலன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  செ மணிபாலன்
இடம்:  தொப்பையன்குளம்
பிறந்த தேதி :  08-Aug-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Aug-2013
பார்த்தவர்கள்:  687
புள்ளி:  111

என்னைப் பற்றி...

நேர்மைக்கு இலக்கணம் நான்! என்னைப் பொறுத்தவரையில் நான் எல்லா இடங்களிலும் நேர்மையாகவே நடப்பேன்,நடந்துகொள்வேன்...
இந்தியன் , தமிழன், கவிஞன்..

என் படைப்புகள்
செ மணிபாலன் செய்திகள்
செ மணிபாலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jul-2019 2:54 pm

எந்தன் கண்களில்
குண்டூசி குத்திய பார்வை;

அலையும் இடங்களில்
அலைபாய்கிறது என் இதயம் அவளுடன்;

அவள் சுட்டி தொல்லை இல்லாமல்
என்னை சுட்டுத் தள்ளும் தோட்டாக்கள்;

இனி!

நாட்குறிப்பில் பேனா முள்ளில்
தொட்டு நனைக்க காத்திருக்கும் கண்ணீர்;

வண்ணமில்லாமல் எழுத காத்திருக்கும்
இருண்ட காலம்;

அதை நினைக்கையில்!

கருவாட்டு முள்ளிலும் உதிரம் கொட்டுகிறதே!

அவள் இதயத்தில் உதிரம் இல்லையோ?

கருவாட்டு இதயக்காரி!

மேலும்

செ மணிபாலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Dec-2018 3:16 pm

தமிழகத்தில் காணாமல் போன சிலைகளில்;
என்னை காணாமல் ஆக்கிய சிலையிவள்!

#பொன் மாணிக்கவேல்!

மேலும்

செ மணிபாலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Nov-2018 6:29 pm

அவள் இடையின் இடையில் கடிகார முள் அச்சு;
அதில்,
நான் வைத்த என் விரல்கள் நகரும் முட்கள்!

இவை,
நான் மட்டும் பார்க்கும் கடிகாரமானது!

மேலும்

செ மணிபாலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Dec-2017 7:45 pm

அந்தி மந்தாரை பூவொன்றை ஏந்தி நிற்பேன்!
ஆத்தங்கரை மரங்களையெல்லாம் ஆட
‍‍‌வைப்பேன்!
இமை கொண்ட மீன் கண்களுக்கு
ஈராயிரம் மிருதங்கம் கொண்டு வாசிப்பேன்!
உச்சி வகுடெடுத்த உன் ஜடையோரம்
ஊஞ்சலாட மதுரை மல்லிகையை மாட்டிவிடுவேன்!
எட்டி விளையாடும் உன் கால்களுக்கு
ஏக்கம் கொண்ட கொலுசுகளை கட்டி விடுவேன்!
ஐந்து பெருங்கடலையும் சுத்தி வர
ஒரு டைட்டானிக் கப்பலில் கூட்டிச் செல்வேன்!
ஓடி வரும் காட்டாறையெல்லாம் உனக்கு பிறந்தாள் வாழ்த்து சொல்ல அனுப்பி விடுவேன்!

உன் பிறந்தநாளன்று!

மேலும்

செ மணிபாலன் - செ மணிபாலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Dec-2017 2:32 pm

என் மார்பில் உதித்த முடியை பேனாவாக்கி!!
உன் மார்போடு மையெடுத்து!!

வெள்ளைச் சந்திரனை வரைந்தெடுப்பேனே...

மேலும்

ஏன்??... நான் அதை தாய்ப்பாலை மையமாக வைத்தே எழுதவில்லை... !!! 05-Dec-2017 11:43 am
தாய்ப்பாலின் மகிமையை கவிதை யதார்த்தமாய் சொல்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Dec-2017 7:07 pm
செ மணிபாலன் - செ மணிபாலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Nov-2017 11:59 pm

அவள் பருவம் தொட்ட பெண்ணென்று பாடிப் பாடி கவிதை எழுதினேன்...
வார்த்தையை தேடித் தேடி...
வாய்க்கால் வழியோடும் நீரைப் போல கூந்தலொன்றை கண்ட அவளிடம்,
கண்களை பறிகொடுத்தேன்...
இதயத்தின் நான்கு அறைகளிலும் அவளுடைய புகைப்படைத்தை ஒட்டிவைத்தேன்...
இதயமோ ஒரு கண்காட்சி ஆனது...
அவளைத் தவிர அனைவருமே பார்த்து சென்றனர்...
அவள் எட்டிக்கூட பார்க்கவில்லை...

மேலும்

ஏமாற்றம் தான் என்னை எல்லா படிகளிலும் ஏற்றி விடுகிறது.. 07-Nov-2017 10:21 am
ஏமாற்றங்கள் எல்லாம் கண்களில் கண்ணீர்த்துளிகளாய் வழிகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Nov-2017 6:26 pm
செ மணிபாலன் - செ மணிபாலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Sep-2017 2:10 pm

என் கண்மணி..
வயலில் நடனமாடு சிறு நெல் பொன்மணி..
அழகில் அவளுடன் எல்லாம் சிறு கல்மணி...
என் கண்மணி..

உன் கண்ணைக் கண்டால் காட்டாற்று வெள்ளம் அமேசானில் கலக்கும்...

கண்ணசைத்தால் அமேசானையே ஒரு கலக்கு கலக்கும்..

மண்ணை கிண்டி உள்ளே செல்லும் மண்புழுக்களெல்லாம்..

உன் பாதம் தீண்ட மண்ணை விட்டு வெளியே வரும்..

பாதம் தொட...

உன் பாதம் தொட்ட பின் பாறையையும் கிண்டி உள்ளே செல்லும்..

பாதம் தொட நான் எங்கே செல்லேன் கண்மணியே!

ஒரு காலம் தருவானோ அந்த காலன்
நான் மண்புழுவாய் மாறிவிட...

காலம் தந்தால் காலமெல்லாம் காலடியில் கிடப்பேன் கண்மணியே...

காதலிக்க உன் மூளையில் ஒரு மூலையில்
இட

மேலும்

ஆமாம் ஆமாம்..... கண்மணி கண்களில் விளையாடுகிறாள்.. 25-Sep-2017 4:22 pm
காதலும் விதியின் சதிதான் என்று தோன்றுகிறது 24-Sep-2017 7:06 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (20)

நிழலின் குரல்

நிழலின் குரல்

தாய் தமிழ்நாடு
அமலி அம்மு

அமலி அம்மு

கிருட்டிணகிரி
விஷாநிதி ரா

விஷாநிதி ரா

தூத்துக்குடி

இவர் பின்தொடர்பவர்கள் (20)

kavik kadhalan

kavik kadhalan

thiruppur
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )

சிவகங்கை -இராமலிங்கபுரம்

இவரை பின்தொடர்பவர்கள் (20)

user photo

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )

சிவகங்கை -இராமலிங்கபுரம்
kavik kadhalan

kavik kadhalan

thiruppur
சிபு

சிபு

சென்னை
மேலே