கடிகார இடையில் விரல்கள்

அவள் இடையின் இடையில் கடிகார முள் அச்சு;
அதில்,
நான் வைத்த என் விரல்கள் நகரும் முட்கள்!

இவை,
நான் மட்டும் பார்க்கும் கடிகாரமானது!

எழுதியவர் : மணிபாலன் தொப்பையாங்குளம் (9-Nov-18, 6:29 pm)
பார்வை : 352

மேலே