அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு ) - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )
இடம்:  சிவகங்கை -இராமலிங்கபுரம்
பிறந்த தேதி :  20-Jun-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Aug-2013
பார்த்தவர்கள்:  2325
புள்ளி:  600

என்னைப் பற்றி...

பாரி வள்ளல் மலையோரம் பசும்பொன் கோகுலத்தில் (சிவகங்கை )
கண்ணதாசன் கவி கண்ட கிராமத்திலே (இராமலிங்கபுரம் ) வசந்த முல்லை ஈன்றெடுத்த பிஞ்சு உள்ளம் சுப்ரமணியன் (தந்தை ) சூட்டி வைத்த நற்பெயர்தான் அழகர்சாமி..

கவியின் வரிகளிலே உங்கள் மனதை கொள்ளை கொள்ளும் கள்ளனிவன் (கள்ளழகர் )

என் படைப்புகள்
அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு ) செய்திகள்

பாட்டுடைத் தலைவன் படைவீரன் -
==============================

வீரத் திலகமிட்டு வெற்றிவாகை சூடிவர
போர்க்குடியில் பிறந்தவனே !
போய்வருவாய் போர்க்களமே !

தாய் தந்தை காத்தவனே !
தாயகத்தை காத்திடுவாய் !
பாசம் மிகுந்தோனே!
தேசம் தனை காத்திடுவாய் !

உறங்காது கண்விழித்து
உயிரைத்தான் பணயம் வைத்து
பாரதம் காத்திடவே
புறப்பட்டாய் போர்க்களமே !

புயலாய் புறப்பட்ட போர்வீரா !
அத்துமீறும் அந்நியரை
ஆழிப்பேரலையாய்!
அழித்திடவே ஆர்பரிப்பாய் !

வீரத்தில் விளைந்தவனே !
வினையம் கொண்டோனை
வெட்டியே வீழ்த்திடுவாய்!

கட்டுடல் காளையனே !
கார்மேக மேனியனே !
காட்டாறாய் களமிறங்கி
கயவர்களை களைந்திடுவாய் !

எரிமலையாய் நீ எழுந

மேலும்

மிக்க மகிழ்ச்சி தோழமையே ... மண்ணின் மைந்தர்களுக்கு மணிமுடி சூடி மகிழ்ந்தேன் ... தேசம் காப்பவர்கள் அல்லவா அதுதான் பாசம் மிகுதியாய் ...நன்றி ... 25-Apr-2014 8:56 am
பாட்டுடை தலைவனாக்கி வீரத்தாயின் மைந்தர்களுக்கு பாடிய பாடல் அருமை............ ஒவ்வொரு எழுத்தும் வாளேந்தி நிற்கிறது...........! 25-Apr-2014 12:29 am
மிக்க மகிழ்ச்சி ! பழைய கவிகளையும் புரட்டி பார்த்தமைக்கு .. மகிழ்கிறேன் . வீரமிக்க படைவீர்களை பற்றிய கவி அதுதான் சற்று வீரம் மிகுதியாய் தெரிகிறது ...நன்றி தோழமையே ! 24-Apr-2014 1:57 pm
வெகு சிறப்பு !வார்த்தையில் அனல் தெறிப்பு ! 24-Apr-2014 1:44 pm

எழுத்து .காம் தோழமைகள் அனைவருக்கும் வணக்கம் ! அழகர்சாமி சுப்ரமணியன் எனும் நான் புதிதாக வலையொளி பக்கத்தை தொடங்கியுள்ளேன். அதில் எனது எழுத்து வடிவமான கவிகளை ஒலி மற்றும் ஒளி சேர்த்து மக்களை எளிதில்  சென்றடையும் வண்ணம் பதிவிட்டு வருகிறேன் அதோடு மற்ற பொழுதுபோக்கு நிகழ்வுகளையும் பதிவிடுகிறேன். உங்களக்கு நேரம் கிடைத்தால் சற்று எனது  வலையொளி பக்கத்தில் இளைப்பாருங்கள்.கீழே இணைப்பு கொடுத்துள்ளேன் அதனை தொடுத்து உங்கள் ஆதரவை நல்க வேண்டுகிறேன்.

உங்கள் ஆதரவுக்கு நன்றி 
உங்கள் கருத்துக்களை மறவாமல் பதிவு செய்யுங்கள் 
இங்கு ஒரு காணொளியின்  இணைப்பு கொடுத்துள்ளேன்.


மேலும்

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு ) - Ranjeni K அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jun-2020 7:43 pm

குழந்தைப்பருவம்

கொட்டிய மழையில் காலை
வைத்து தொப்பி விளையாடினேன்
ஒட்டிய ஈர ஆடையுடனும்
சொட்டிய மழைத் துளிகளோடும்
தும்மலும் ஆரம்பிக்க ஏதுமறியாது
ஓரமாய் உட்கார்ந்து படித்த என்
அக்காவையும் எகத்தாளமாய்
ஓடிப்போய் கட்டிப்பிடித்தேன்

ஈரம் பட்டதும் பதறியவள்
வெடுக்கென்று என்னைத் தள்ளி
விட்டாள் நான் தடுக்கென்று தரைமீது
வீழ்ந்தேன் ஒருவர் மீது ஒருவர்
தரை மீது உருண்டு புரண்டு
சண்டை போட்டுக்கொண்டோம்
கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு
எதுவுமே நடக்காதது போல் எழுந்து நிற்க

கையில் பொட்டலத்துடன் என் தந்தை
நின்றிருந்தார்
மேலும் கீழுமாகப் பார்த்தார்
அப்பறம் என்ன வீட்டினுள்ளே இருந்த
பிரம்பை எ

மேலும்

அழகிய வரிகள் அற்புதம் 12-Apr-2021 3:44 pm

மலர் மஞ்சில் மதுத் தேடும் தேனீ !!

மலர் மஞ்சில் புரண்டெழுந்து மகரந்தம் தேனருந்தி,
மலர்தோறும் விளையாடும் தேனீ - மலரின்,
மதுவருந்திச் சிறகுலர்த்தும் தேனீ,

மகரந்தம் கருவிணைந்து மலர்க்கருவில் விதைதோன்றி,
மனமினிக்கும் செங்கனியாய் மாற - நாளும்,
மாந்தர்க்கு உண்டாக்கும் தீனி !!

மலரெல்லாம் கனியாக்கி விதையாக்கி உணவாக்கும்,
மாவள்ளல் பூந்தேனீ ஈங்கு - இன்றேல்,
மாந்தருக்குக் கிடைக்காது தீனி !!

கதிரெழுந்த தும்மெழுந்து காடுகளில் தானலைந்து,
கணமேனும் ஓய்வின்றித் தேனீ - மலரின்,
மணமதுவைத் தான்சேர்க்கும் தேனீ !!

மலர்மதுரத் துளிதம்மை மலர்தோறும் போய்த்தேடி,

மேலும்

மிக்க நன்றி, திரு,அழகர்சாமி சுப்ரமணியன்!! 16-Jan-2020 9:19 am
படைப்பு அருமை தோழமையே ! வாழ்த்துக்கள் !... 15-Jan-2020 3:22 pm
இணுவை லெனின் அளித்த படைப்பில் (public) சரவணா மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
25-Feb-2015 7:42 pm

பரணியால் புகழ்ந்தோரும்
தலை குனிந்தே மடிந்தோரும்
சமத்துவம் பெறும்
கூற்றுவன் இசை இது

ஆயிரம் இசைக்கருவி
ஒலிசெய்து ஓய்ந்தாலும்
ஆவி ஓய்ந்தபின்பும் ஒலிசெய்யும்
ஆதி இசை பறை

முன்யென்மம் முடிக்கையிலே -காதில்
முணுமுணுத்த ஓசை இது
எவர் இதயம் இறந்தபின்பும்
அழுகின்ற இதயம் இது

இருதய இசைக்கருவி
இசைக்கும் வரை மனித ஆட்டம்
இதை உரக்க சொல்லும்
அதிர்வு இது

ஆதியிலே ஊரறிய
சேதி சொன்ன நாதம் இது
வீதியிலே போட்டுவிட்டான்
சாதியென பெயர் எழுதி

பாறையாய் மாறிவிட்ட
சாதிய மனங்கள் எல்லாம்
சாம்பலாய் ஆகட்டும்
இந்த பறை ஒலியினிலே

இசையோடு வாழ்ந்து வரும்
எம்தமிழர் பரம்பரையில்
கி

மேலும்

மகிழ்ச்சி நன்றி 01-Jan-2020 8:36 pm
ஆதியிலே ஊரறிய சேதி சொன்ன நாதம் இது வீதியிலே போட்டுவிட்டான் சாதியென பெயர் எழுதி சிறப்பான வரிகள் தோழமையே ...வாழ்த்துக்கள் 01-Jan-2020 7:51 pm
தங்கள் பாதையை இன்றுதான் பார்த்தேன் சிறப்பு .. தங்களின் பின்னால் ஒத்த கருத்துடன் நானும் பயணிக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி .வாழ்த்துக்கள் நன்றி தங்கள் வரவில் கருத்தில் மகிழ்ச்சி 04-Mar-2015 1:24 pm
நன்றி நட்பே ..தங்கள் வரவில் கருத்தில் மிக்க மகிழ்ச்சி 04-Mar-2015 1:15 pm
அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு ) - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Sep-2017 10:37 am

​எட்டாக் கனியானது
ஏழைக்கு கல்வியிங்கு !
படிக்க விரும்புவது
பகல் கனவானது !
வசதிகள் உள்ளோர்க்கு
வாய்ப்புகள் கிட்டுகிறது !
வறுமையில் உழல்வோர்க்கு
வாழ்க்கை பாலையாகுது !
அரசாங்கம் இன்றோ
ஆண்டிகள் மடமானது !

அழுது தீர்த்தோம்
அனிதாவிற்கு ஒருநாள் !
அத்தோடு முடிந்ததா
அனைவரின் கடமையும் !
ஏழையின் இலட்சியம்
எரிந்தது இடுகாட்டில் !
சுட்டெரித்தது நெஞ்சை
சுடுகாட்டுக் காட்சிகள் !
தோற்றது அனிதாவல்ல
தோல்வி தமிழனுக்கும் !

நாதியற்று நிற்கிறோம்
நானிலத்தில் தமிழரும் !
அரசியல் கட்சிகளும்
அனாதைகள் ஆனதிங்கு !
பதவிக்காக அன்றாடம்
பகல்வேடம் தரிக்கிறார் !
சுயநல உள்ளங்களே
சுற்ற

மேலும்

உண்மைதான் .உங்களின் ஆதங்க வரிகள் புரிகிறது நன்றி 03-Jun-2018 6:30 am
அனிதா அவர்களின் கனவாகிய மருத்துவ படிப்புக்கு தடை யாக இருந்த நீட் தேர்வை எதிர்த்து போராடி மரணம் அடைந்த அவருக்காகவும் இனிமேல் இதை போன்ற மற்றொரு மரணம் நடக்க கூடாது என்பதற்காகவும் அனிதா அவர்கள் ஆரம்பித்த போரட்டத்தை நாம் அனைவரும் போராடி வெற்றி பெற வேண்டும் அனிதா அவர்களின் கனவாகிய மருத்துவ படிப்புக்கு தடை யாக இருந்த நீட் தேர்வை எதிர்த்து போராடி மரணம் அடைந்த அவருக்காகவும் இனிமேல் இதை போன்ற மற்றொரு மரணம் நடக்க கூடாது என்பதற்காகவும் அனிதா அவர்கள் ஆரம்பித்த போரட்டத்தை நாம் அனைவரும் போராடி வெற்றி பெற வேண்டும் அனிதா அவர்களின் கனவாகிய மருத்துவ படிப்புக்கு தடை யாக இருந்த நீட் தேர்வை எதிர்த்து போராடி மரணம் அடைந்த அவருக்காகவும் இனிமேல் இதை போன்ற மற்றொரு மரணம் நடக்க கூடாது என்பதற்காகவும் அனிதா அவர்கள் ஆரம்பித்த போரட்டத்தை நாம் அனைவரும் போராடி வெற்றி பெற வேண்டும் அனிதாவின் தியாகத்திற்கு நாம் சிரம் தாழ்த்தி வணக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறோம் என்றால் நாம் சட்ட ரீதியாக நாம் சந்திக்க வேண்டிய பிரச்சினைகளை, முனைப்போடு எந்த நோக்கத்தில், எந்த நிலையில் அதை அணுகலாம், அப்படி அணுகுகிறபோது எப்படியும் நாம் வெற்றிக்கனியை பறித்திட முடியும், ஆக, சமூகநீதிக்காக நாம் இன்றைக்கு எந்தத் தியாகத்தையும் செய்வதற்கு தயாராக இருப்போம், 02-Jun-2018 9:37 pm
உண்மைதான் , அனிதாவின் அந்த இறுதி நேர உணர்வை நினைத்தால் ....கண்ணீர் வருகிறது . மிக்க நன்றி சர்பான் 17-Sep-2017 2:27 pm
இந்த இதயத்தின் இறுதி நிமிடங்களை நினைத்தால் அழுகை தான் வருகிறது இது போல் இந்தப் பூமியில் எத்தனை உயிர்கள் இன்னும் பறிபோக காத்துக் கிடைக்கிறதோ என்று யாருக்கும் தெரியாது 17-Sep-2017 12:22 pm

ஆராரோ பாடிடத்தான் யாருமில்ல
யாரோட பிள்ளைன்னு நானும் சொல்ல
தொப்புள்கொடி பந்தமுன்னு யாரச்சொல்ல
குப்பத்தொட்டி பெற்றெடுத்த பச்சபுள்ள

சொந்தம் பந்தமேதுமில்ல!
சொல்லிகத்தான் நாதியில்ல!
காட்டியல யாருமில்ல!
கட்டிக்கத்தான் துணியுமில்ல !

அவ பத்தினியா இருந்திருந்தா ?
நா பட்டினியா கிடப்பேனா ?
அவ உத்தமியா இருந்திருந்தா ?
ஊரும் என்ன ஏசிடுமா?

பத்து மாசம் சுமந்தவதான்
பாரமுன்னு நெனச்சாளோ?
பாசத்த மறந்து ஏனோ
வீதியிலே வெதச்சாளோ?

படுக்கைக்கு பணயம் வச்சு
பாவி என்ன பெத்தாளோ?
பெத்ததுமே கொல்லமா
நித்தம் என்ன கொன்னாளே

நடுத்தெரு நாய்கூட
தன் தாய்கூட சுத்துதடா
நாதியற்று வீதியிலே

மேலும்

மிக்க நன்றி நண்பரே ! தங்கள் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் மகிழ்ச்சி ! 12-Jul-2015 3:42 pm
வறுமையின் வாழ்க்கை வரிகளில் தெரிகிறது... அந்த ஏக்கம்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 12-Jul-2015 12:58 am

ஆராரோ பாடிடத்தான் யாருமில்ல
யாரோட பிள்ளைன்னு நானும் சொல்ல
தொப்புள்கொடி பந்தமுன்னு யாரச்சொல்ல
குப்பத்தொட்டி பெற்றெடுத்த பச்சபுள்ள

சொந்தம் பந்தமேதுமில்ல!
சொல்லிகத்தான் நாதியில்ல!
காட்டியல யாருமில்ல!
கட்டிக்கத்தான் துணியுமில்ல !

அவ பத்தினியா இருந்திருந்தா ?
நா பட்டினியா கிடப்பேனா ?
அவ உத்தமியா இருந்திருந்தா ?
ஊரும் என்ன ஏசிடுமா?

பத்து மாசம் சுமந்தவதான்
பாரமுன்னு நெனச்சாளோ?
பாசத்த மறந்து ஏனோ
வீதியிலே வெதச்சாளோ?

படுக்கைக்கு பணயம் வச்சு
பாவி என்ன பெத்தாளோ?
பெத்ததுமே கொல்லமா
நித்தம் என்ன கொன்னாளே

நடுத்தெரு நாய்கூட
தன் தாய்கூட சுத்துதடா
நாதியற்று வீதியிலே

மேலும்

மிக்க நன்றி நண்பரே ! தங்கள் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் மகிழ்ச்சி ! 12-Jul-2015 3:42 pm
வறுமையின் வாழ்க்கை வரிகளில் தெரிகிறது... அந்த ஏக்கம்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 12-Jul-2015 12:58 am
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) வே புனிதா வேளாங்கண்ணி மற்றும் 4 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
18-Mar-2015 7:30 am

இருண்ட பூமி ஒளி பெறவே
இறைவன் மனிதனை
அனுப்பி வைத்தான் .

இருளும் விலகிட தொடங்கிடவே
இறப்பு உண்டென
அறிய வைத்தான் .

வந்தவன் வந்த நிலை மறந்தான்
படைத்தவனை
பல நூறாய் பிரித்து விட்டான் .

கற்பனை வடிவிற்கு உயிர்கொடுத்து
மதங்கள் இதுவென பெயருமிட்டான்.

கள்ளம் இல்லா உள்ளமென
கடவுள் அனுப்பிய மனிதனவன்
கல்லாய் வாழ பழகிக்கொண்டான்
கர்வத்தில் உயிர்களை
காவு கொண்டான்.

அழியும் உலகில் ஆசைகொண்டு
அன்பெனும்
இறைவனை அழித்து விட்டான்
இறுமாப்பு கொண்டு அவன் அலைந்து
இறப்பு இருப்பதை மறந்து விட்டான்.

ஆட்டம் ஆடி முடித்த பின்னே
போட்டது வேஷம் என புரிந்துகொண்டான் .
படைத்தவன் கொடுத

மேலும்

அக்காச்சியின் வரவில் கயல் குட்டி ரொம்ப ரொம்ப ஹாப்பி .நன்றிகள் அக்காச்சி . 20-Mar-2015 6:52 pm
வரவில் magichchi தங்கா .நன்றிகள் மா செல்லம் . 20-Mar-2015 6:50 pm
நல்ல படைப்பு... மிக அருமை...கயல்குட்டி... 20-Mar-2015 6:19 pm
பட்டபின்பு தான் அனைத்தும் விளங்குகிறது!!! யோசிக்கவைக்கிறது படைப்பு...அருமை அக்கா! 19-Mar-2015 10:00 am
அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு ) - கருணாநிதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Jan-2015 10:06 am

பட்டாம்பூச்சிக்கு
மலர்களில்
தேனை மட்டும் எடுக்கவும்
முள்ளை புறக்கணிக்கவும்
சொல்லிக் கொடுத்தது யார்..?
சொல்லுங்கள்..
கற்றுக் கொள்ள
ஆசைப் படுகிறேன்!

மேலும்

நன்றி நண்பரே! முள்ளைப் புறக்கணிக்கும் விதமாய் நல்லன அல்லாதவற்றை தள்ளிடும் தெளிவு கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று..என்ற நோக்கத்தில் எழுதினேன்! 23-Jan-2015 9:25 am
அருமை இறைவன் கொடுத்த வண்ணச் சிறகுகளை காற்றில் பாலன்ஸ் செய்து தும்பியால் தேன் உறிஞ்ச தானேதான் கற்றுக் கொண்டிருக்கும் 22-Jan-2015 9:59 pm
அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு ) - ஜெபீ ஜாக் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Jan-2015 10:20 am

இயற்கை விழியில்
இனமோ குழியில்..!

குடிசை வீட்டுக்குள்
கும்பிடும் தெய்வமென
இருட்டை அகற்றிவிட
இறைவன் வந்தானோ..?

தென்னை ஓலையிலே
தேகம் குளிர்ந்திடவே
கூரை வேய்ந்துவைக்க
குனிந்து பார்க்கின்றான்..!

முன்பின் சொல்லாமால்
முடக்கி வைத்துவிடும்
தடையில் மின்சாரம்
தனக்கே எனசொல்லி

தந்திரம் செய்வோர்கள்
தடுத்திட முடியாது
எந்திரம் பழுதென
ஏய்த்து யிவன்வரவை..!


கஜானா காலியென்று
காரணம் சொன்னபடி
வருடம் பலமுறையாய்
வரியை ஏய்த்தாலும்

விலைகள் பேசாமால்
விடியல் தந்திடுவான்
வறுமை யினத்திற்கு
வள்ளல் யிவனென்று..!

உயரே இருந்தாலும்
உறக்கம் முடிந்தவுடன

மேலும்

மிக்க நன்றி..! 23-Jan-2015 1:50 pm
அழகு நண்பரே 23-Jan-2015 2:37 am
நன்றி நட்பூக்களே ..! 22-Jan-2015 10:24 pm
//இயற்க்கை யெல்லாமே இனமொழி மதமென்று பிரிவினை யாகிவிட்டால் படைப்பது பலன்தருமோ.. ? // இயற்கையாவது இன மத மொழி என்று இல்லாமல் இருக்கட்டும். நல்ல சிந்தனை. 22-Jan-2015 8:44 pm

அழகிய தமிழால் காதல் செய்து
கவிக்குழந்தையை ஈன்றெடுத்த நாங்கள்
இன்று கைகுழந்தையோடு .....

ஆம் தோழமைகளே நேற்று இரவு 10.00 மணிக்கு
ஆண்மகனை பெற்றெடுத்தோம் ...
தாய் சேய் மிக்க நலம் ...

மேலும்

மிக்க நன்றி தோழமையே ! 08-Oct-2014 7:53 pm
மிக்க நன்றி தோழமையே ! 08-Oct-2014 7:53 pm
மிக்க மகிழ்ச்சி தோழமையே ! நன்றி ! கண்டிப்பாக சொல்லுகிறேன் .. 08-Oct-2014 7:52 pm
மிக்க நன்றி தோழமையே 19-Sep-2014 9:20 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (509)

user photo

வீரா

சேலம்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சரண்யா

சரண்யா

கடலூர்
ப சண்முகவேல்

ப சண்முகவேல்

தருமபுரி, காமலாபுரம்
அஞ்சா அரிமா

அஞ்சா அரிமா

பாளையங்கோட்டை (கடலூர்)

இவர் பின்தொடர்பவர்கள் (512)

இவரை பின்தொடர்பவர்கள் (511)

என் படங்கள் (4)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே