எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எழுத்து .காம் தோழமைகள் அனைவருக்கும் வணக்கம் ! அழகர்சாமி...

எழுத்து .காம் தோழமைகள் அனைவருக்கும் வணக்கம் ! அழகர்சாமி சுப்ரமணியன் எனும் நான் புதிதாக வலையொளி பக்கத்தை தொடங்கியுள்ளேன். அதில் எனது எழுத்து வடிவமான கவிகளை ஒலி மற்றும் ஒளி சேர்த்து மக்களை எளிதில்  சென்றடையும் வண்ணம் பதிவிட்டு வருகிறேன் அதோடு மற்ற பொழுதுபோக்கு நிகழ்வுகளையும் பதிவிடுகிறேன். உங்களக்கு நேரம் கிடைத்தால் சற்று எனது  வலையொளி பக்கத்தில் இளைப்பாருங்கள்.கீழே இணைப்பு கொடுத்துள்ளேன் அதனை தொடுத்து உங்கள் ஆதரவை நல்க வேண்டுகிறேன்.

உங்கள் ஆதரவுக்கு நன்றி 
உங்கள் கருத்துக்களை மறவாமல் பதிவு செய்யுங்கள் 
இங்கு ஒரு காணொளியின்  இணைப்பு கொடுத்துள்ளேன்.


நாள் : 1-Jun-21, 11:22 pm

மேலே