எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஏதோ யோசனை என்னில் தோன்றுதே ... புது ஆசைவந்து...

ஏதோ யோசனை என்னில் தோன்றுதே ... 

புது ஆசைவந்து  உன்னை
தேடுதே ... 

ஒரு ஓரப்பார்வை உயிரை
சீண்டுதே ...

உயிர்நாடியில் காதல் மாலை கோர்க்கிறேன்  ...

காற்றில் காதல்
சேலை நெய்கிறேன்  ...

மனதில் காதல்
சோலை செய்கிறேன்  ...

அனாவசியமா எதுவும் பேசாமல்
பார்க்கிறேன்...

அன்பொன்றை மட்டும் விடாமல்
கேட்கிறேன் ...
                             ~ பரத்

பதிவு : BARATHRAJ M
நாள் : 1-Jun-21, 10:25 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே