BARATHRAJ M - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : BARATHRAJ M |
இடம் | : SALEM |
பிறந்த தேதி | : 11-Mar-1999 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-May-2020 |
பார்த்தவர்கள் | : 29 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
BARATHRAJ M செய்திகள்
மனிதமிங்கு மறந்து
தவறுகள் பல செய்து ...சுயநலம் கொண்டு
பொதுநலம் மறந்து ...
இன்று என்றில்லாமல்
நேற்று நாளை வாழ்வா
வாழ்ந்து ...
மனிதா நீ
வீழ்ந்து மாளதடா ...!
மனிதமிங்கு மறந்து
தவறுகள் பல செய்து ...சுயநலம் கொண்டு
பொதுநலம் மறந்து ...
இன்று என்றில்லாமல்
நேற்று நாளை வாழ்வா
வாழ்ந்து ...
மனிதா நீ
வீழ்ந்து மாளதடா ...!
ஊர சுத்தி திரிஞ்சோமெ
நட்ப நாளும் புரிஞ்சோமெ ...
கோலியாட்டம் கொண்டாட்டம்
வட்டம்போட்டு பந்தாட்டம் ...
வீட்ட விட்டு வந்தோமே
சிறக விரிச்சு பறந்தோமே ...
கடைசிவர காதல சொல்லாம
நாங்கெல்லாம் ஒண்டியாச்சு ...
கண்ணின் காட்சி மட்டும் காதலாச்சு ...
காதலிச்ச பொண்ணுக்கெல்லாம்
கல்யாணம் முடிச்சாச்சு ...
இவருக்கு இவருனு
முடிச்சாச்சு சம்பந்தம் ...
புதுசொந்தம் பூத்திருக்கு
மொத்தம் ...
மாங்கல்யம் தந்துனானே
தாம்தோம் ...
பால்இரவு அதிலவள்
பால்நிலவு போலும் ...
இவருக்கு இவருனு
முடிச்சாச்சு சம்பந்தம் ...
புதுசொந்தம் பூத்திருக்கு
மொத்தம் ...
மாங்கல்யம் தந்துனானே
தாம்தோம் ...
பால்இரவு அதிலவள்
பால்நிலவு போலும் ...
ஊர சுத்தி திரிஞ்சோமெ
நட்ப நாளும் புரிஞ்சோமெ ...
கோலியாட்டம் கொண்டாட்டம்
வட்டம்போட்டு பந்தாட்டம் ...
வீட்ட விட்டு வந்தோமே
சிறக விரிச்சு பறந்தோமே ...
கடைசிவர காதல சொல்லாம
நாங்கெல்லாம் ஒண்டியாச்சு ...
கண்ணின் காட்சி மட்டும் காதலாச்சு ...
காதலிச்ச பொண்ணுக்கெல்லாம்
கல்யாணம் முடிச்சாச்சு ...
இனிமேல் ஆறிடும்
அந்த புண்மனம் ...
இனிதாய் தொடங்கு உன்பயணம் ...
துன்பம்துளி இருந்தால்
போதுமடா போ ...
இன்பம் வாழ்வில்
வேணுமடா வந்தாடு ...
இனிமேல் ஆறிடும்
அந்த புண்மனம் ...
இனிதாய் தொடங்கு உன்பயணம் ...
துன்பம்துளி இருந்தால்
போதுமடா போ ...
இன்பம் வாழ்வில்
வேணுமடா வந்தாடு ...
மேலும்...
கருத்துகள்
நண்பர்கள் (5)

சகாய டர்சியூஸ் பீ
கன்னியாகுமரி, தமிழ்நாடு

Soni
Chennai

Raaja Lingam
Ooty

பழனி குமார்
சென்னை
