காதல் ஓவியம்

என் இதயம் கண்ணீர் ஈரத்தில் நனையத்தான்

உன் விழி வழி நவரசம்
வளிகிறதே...

என் கனவெல்லாம் காதல்ஓவியம்
புனையத்தான்

உன் ஒளிமுகம் இமையடியில்
ஒழிகிறதே ...

எழுதியவர் : BARATHRAJ M (9-Nov-21, 7:43 am)
சேர்த்தது : BARATHRAJ M
Tanglish : kaadhal oviyam
பார்வை : 134

மேலே