வாழ்க்கை

நான்ஜெயிக்க-நீ
நீஜெயிக்க-நான்
நாம்ஜெயிக்க-மக்கள்
தோற்றதுயாரால்?

எழுதியவர் : (9-Nov-21, 6:50 am)
சேர்த்தது : பபூதா
பார்வை : 73

மேலே