காதல் பொன் வானம்
பொன் வானம் தமிழ் பேச
பூ மகளின் வாசம் விச
மனதில் வந்த காதல்
கண்ணுக்கு உள்ளே நுழைந்து காதல்
செய்ய தூரத்துகிறாள்
தஞ்சாவூர் பொம்மை போல் என்னை
தலை ஆட்ட வைக்கிறாள்
காதலை கொஞ்சம் மறைக்கிறாய்
மனதுக்கு உள்ளே நீ என்னை
ரசிக்கிறாய்
என் வாழ்க்கை உன்னோடு தான் என
நினைக்க வைக்கிறாய்
அன்புக்கு உருவத்தை நீ தருகிறாய்
என் உயிரோடு கலந்து இருக்கிறாய்