சூரியன்

வானம் முழுவதும் தீ பிழம்பாய்
பாயும் ஒளியினில்பத்தி புவியில் - உன்
காதலிகள் இருவர் காத்துருக்க
மழையின் மேல் மோகம் கொண்டு - காணாமல்
மோகத்துடன் என் சென்றாய்.

எழுதியவர் : niharika (3-Dec-24, 1:07 pm)
சேர்த்தது : hanisfathima
Tanglish : sooriyan
பார்வை : 35

மேலே