ஹைக்கூ

விருப்பு வெறுப்பில்லை
தங்கமும் துரும்பும் ஒன்றே-
அரசமரத் அடி கோவணாண்டி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (4-Feb-25, 10:15 pm)
Tanglish : haikkoo
பார்வை : 2

மேலே