கவிதையினை நான்நே சித்தேன் மாலையில்
கவிதை யினைநான்நே சித்தேன்மா லையில்
கவிதையென் நெஞ்சம் தனில்முத்தம் தந்தது
கற்பனை வானில் சிறகுவிரித் தேன்காதல்
கற்றுத் தரநீவந் தாய்
கவிதை யினைநான்நே சித்தேன்மா லையில்
கவிதையென் நெஞ்சம் தனில்முத்தம் தந்தது
கற்பனை வானில் சிறகுவிரித் தேன்காதல்
கற்றுத் தரநீவந் தாய்